Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒபாமா நிர்வாகத்தில் வேலை செய்ய ரோம்னி விருப்பம்

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2012 (20:13 IST)
அதிபர ் தேர்தலில ் வெற்ற ி பெற் ற ஒபாமாவுக்கு கடும் போட்டியை அளித்த ரோம்னி ஒபாமாவின் நிர்வாகத்தில் வேலைசெய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஒபாமாவின் ஜனநாயக கட்சியை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட குடியரசு கட்சியின் மிட் ரோம்ன ி, ஒபாமாவின் நிர்வாகத்தில் வேலைசெய்ய விருபுவதாக ஒரு தகவல் வெளியானத ு.

இதனை அடுத்து இன்று வாக்காளர்களுக்க ு நன்ற ி தெரிவித்த ஒபாம ா. ரோம்னியுடன ் இணைந்த ு செயல்ப ட விரும்புவதாகவும ் கூறியுள்ளார ். ஒபாம ா சிகாகோவில் ஆற்றிய நன்றிவுரையில ், அமெரிக்காவுக்க ு சிறப்பா ன மாற்றம ் காத்திருக்கிறத ு. அமெரிக் க குடும்பமா ன நாம ் நாட்டின ் வளர்ச்சிக்க ு ஒன்றா க பாடுபடுவோம ். நாட்ட ை வளர்ச்ச ி பாதையில ் கொண்ட ு செல் ல ரோம்னியுடன ் இணைந்த ு செயல்ப ட விரும்புவதாக அவர் குறிப்பிட்டார ்.

மேலும் தேர்தலில ் எனக்கும ் ரோம்னிக்கும ் வாக்களித்தோருக்க ு நன்ற ி தெரிவித்துக்கொள்வதாகவும் அந்த உரையில் கூறினார்.

வேலைக்கா க போராடும ் சூழல ் இல்லா த நாடா க அமெரிக்காவ ை உருவாக்குவோம ். அமெரிக் க குழந்தைகள ் கடன்சும ை இல்லா த எதிர்காலத்தில ் வா ழ வேண்டும ். எனத ு வெற்ற ி அமெரிக்கர்களின ் வெற்ற ி' என்ற ு கூறியுள்ளார ்.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments