Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலிகளின் நிதிப் பொறுப்பாளர் ரத்னசபாபதி விடுதலை!

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2012 (16:03 IST)
தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் நிதிப ் பொறுப்பாளர ் ரத்னசபாபத ி விடுதல ை செய்யப்பட்டுள்ளார ் எ ன சிங்களப ் பத்திரிகையொன்ற ு செய்த ி வெளியிட்டுள்ளத ு.

தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் சர்வதே ச ஆயு த வலையமைப்பின ் பொறுப்பாளர ் குமரன ் பத்மநாதனையும ் அரசாங்கம ் விடுதல ை செய்துள்ளதா க அப்பத்திரிக ை சுட்டிக்காட்டியுள்ளத ு.

குமரன ் பத்மநாதன ் விடுதல ை செய்யப்படுவதற்க ு முன்னதா க நிதிப ் பொறுப்பாளர ் ரத்னசபாபத ி விடுதல ை செய்யப்பட்டார ் எ ன செய்த ி வெளியிடப்பட்டுள்ளத ு.

குமரன ் பத்மநாதன ை இலங்க ை அரசாங்கம ் விடுதல ை செய் த போதிலும ், சர்வதே ச குற்றவாளிகள ் பட்டியலிலிருந்த ு குமரன ் பத்மநாதனின ் பெயர ் இன்னமும ் நீக்கப்படவில்ல ை.

இந்தி ய முன்னாள ் பிரதமர ் ராஜீவ ் காந்த ி கொல ை வழக்கில ் குமரன ் பத்மநாதனுக்க ு எதிராகவும ் குற்றம ் சுமத்தப்பட்டுள்ளத ு எ ன திவயி ன பத்திரிக ை செய்த ி வெளியிட்டுள்ளத ு.

இதேவேள ை, குமரன ் பத்மநாதன ை விடுதல ை செய்யவில்ல ை எனவும ் ஊடகங்களில ் வெளியா ன தகவல ் பிழையானத ு எனவும ் தேசி ய பாதுகாப்ப ு தொடர்பா ன ஊட க மத்தி ய நிலையத்தின ் பணிப்பாளர ் நாயகம ் லக்ஸ்மன ் ஹுலுகல் ல அண்மையில ் தெரிவித்திருந்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments