Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமரன் பத்மநாதனை விடுவி‌த்தது இல‌ங்கை அரசு

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2012 (12:07 IST)
இலங்க ை அரசால ் காவலில ் வைக்கப்பட்டிருந் த விடுதலைப ் புலிகள ் அமைப்பின ் முன்னாள ் மூத்தத ் தலைவர ் குமரன ் பத்மநாதன ், தற்போத ு விடுவிக்கப்பட்டுள்ளார ்.

இறுதிக்கட்டப ் போரில ் விடுதலைப ் புலிகளின ் தலைவர ் பிரபாகரன ் கொல்லப்பட்டதா க இலங்க ை அரச ு அறிவித் த பின்னர ், அந் த அமைப்பின ் தலைவரா க பத்மநாதன ் தன்ன ை அறிவித்துக ் கொண்டார ்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கடந் த 2009 ஆம ் ஆண்ட ு, மலேசியாவில ் கைத ு செய்யப்பட் ட பத்மநாதன ், இலங்க ை ராணுவத்தின ் கட்டுப்பாட்டில ் வைக்கப்பட்டிருந்தார ்.

இத‌னிடையே இலங்க ை அரசால ் காவலில ் வைக்கப்பட்டிருந் த விடுதலைப ் புலிகள ் அமைப்பின ் முன்னாள ் மூத்தத ் தலைவர ் குமரன ் பத்மநாதன ், தற்போத ு விடுவிக்கப்பட்டுள்ளார ்.

அவர ் மீத ு நீதிமன்றத்தில ் வழக்க ு எதுவும ் இல்லாததால ் விடுவிக்கப்பட்டுள்ளதா க இலங்க ை அரச ு தெரிவித்துள்ளத ு.

முந்தை ய காலங்களில ் அரசுக்க ு எதிரா க பத்மநாபன ் செயல்பட்ட ு வந் த போதிலும ், தற்போத ு அவர ் தங்களுடன ் இணைந்த ு செயல்படுவதா க ராணு வ அமைச்சகம ் தெரிவித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments