Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு - இல‌ங்கையை வ‌லியுறு‌த்து‌ம் பான் கீ மூ‌ன்

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2012 (10:53 IST)
இலங்கைத ் தமிழர ் பிரச ் சனைக்க ு விரைவில ் தீர்வ ு கா ண நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு அந்நாட்ட ு தோட்டத ் தொழில்துற ை அமைச்சர ் மகிந்த ா சமரசிங்கேவிடம ் ஐ. ந ா. பொதுச ் செயலாளர ் பான ் க ீ மூன ் வலியுறுத்தியுள்ளார ்.

அமெரிக்க ா சென்றுள் ள சமரசிங்க ே பான ் க ீ மூன ை நேரில ் சந்தி்த்துப ் பேசினார ். அப்போத ு, அவரிடம ் தமிழர ் பிரச்னையில ் இலங்க ை அரச ு எடுத்துவரும ் நடவடிக்கைகள ் குறித்த ு பான ் க ீ மூன ் கேட்டறிந்தார ்.

மேலும ், இனப ் பிரச ் சனைக்க ு அரசியல ் ரீதியா ன தீர்வ ு காண்பற்கா ன முயற்சிகள ை விரைவுப்படுத்துமாற ு அவர ் இலங்க ை அமைச்சரிடம ் வலியுறுத்தியதா க தெரிகிறத ு.

அத்துடன ் போரினால ் பாதிக்கப்பட் ட மக்கள ை மறுகுடியமர்த்துதல ் குறித்தும ் அவர ் விசாரித்ததா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.

ஏற்கனவ ே, இலங்கையில ் உள்நாட்டுப ் போரினால ் பாதிக்கப்பட் ட மக்களுக்கா ன அகதிகள ் முகாம ் அனைத்தும ் மூடப்பட்டுவிட்டதாகவும ், அங்கிருந் த மக்கள ் அவர்களத ு சொந் த இருப்பிடங்களுக்க ு திருப்ப ி அனுப்பப்பட்டதாகவும ் இலங்க ை அரச ு அறிவித்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments