Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டன் பல்கலைக் கழக அ‌ங்‌கீகார‌ம் ரத்தா‌ல் 2000 இந்திய மாணவர்கள் ‌நிலை கே‌ள்‌வி‌கு‌றி

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2012 (14:04 IST)
விதிமுறைகள ை பின்பற்ற ாத லண்டனில ் உள் ள மெட்ரோபாலிடன ் பல்கல ை‌‌க ்கழகத்தின ் அ‌ங்‌கீகா‌ர‌த்தை இ‌ங்‌கில‌ா‌ந்து அ ரசு ரத்த ு செய ்து‌ள்ளத‌ா‌‌ல் இ‌ங்கு படி‌க்கு‌ம் 2 ஆ‌யிர‌ம் இ‌ந்‌திய மாணவ‌ர்க‌ள் உ‌ள்பட பல நாட்ட ு மாணவர்களின ் நில ை கேள்விகுறியாகியுள்ளத ு.

எனினும ் மாணவர்களுக்க ு ம‌ற்ற பல்கல ை‌க ்கழகங்களில ் இடம ் அளிக் க இ‌ங்‌கிலா‌ந்து அரசு உத்தரவிட்டுள்ளத ு. ஆனால ் மற் ற பல்கல ை கழகங்கள ோ தேர்வ ு வைத்த ு உரி ய மதிப்பீட்டின ் படிய ே மாணவர்கள ை சேர்க் க முடியும ் எ ன அறிவித்துள்ளத ு.

ஆனால ் இந் த மெட்ரோபாலிடன ் பல்கல ை‌க ்கழகம ் இதிலும ் விளையாடியுள்ளத ு. மாணவர்களின ் மொழ ி மற்றும ் சு ய தி றனை பரிசோதிக்காமல ் மாணவர்கள ் அனைவரையும ் பலகலைக்கழகத்தில ் சேர்த்துள்ளத ு.

பி ற பலகல ை‌க ்கழகத்தின ் நுழைவ ு தேர்வில ் இந் த மாணவர்கள ் தேர்ச்ச ி பெறாவிட்டால ் மாணவர்களுக்கா ன விசாவ ை இ‌ங்‌கிலா‌ந்து அரசு தானாகவே ‌ர‌த்து செ‌ய்து ‌விடு‌ம். இதனா‌ல் மாணவர்கள ் தாயக‌ம் ‌திரு‌ம்பு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம்.

மெட்ரோபாலிடன ் பலகலைக்கழகத்தில ் படிக்கும ் 2000 இந்தி ய மாணவர்களில ் பெரும்பாலும ் சென்ன ை, டெல்லிய ை சேர்ந்தவர்கள ் என்பத ு குறிப்பி ட‌‌த ்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் 5 கடற்கரையின் தூய்மை பணிகள்: தனியாருக்கு விட முடிவு..!

அடுத்த போப்பை தேர்வு செய்ய பணியை தொடங்குங்கள்: போப் பிரான்சிஸ்

எனக்கு நிறைய கொலை மிரட்டல் வருகிறது.. வருத்தத்துடன் கூறும் எலான் மஸ்க்..!

இயக்குனர் அமீர் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியது ஜாபர் சாதிக் தான்,, அமலாக்கத்துறை

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தவர் கைது.. பரபரப்பு தகவல்..!

Show comments