Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெ‌ரி‌க்காவை அ‌ச்சுறு‌த்து‌ம் ஐசக் புய‌ல்

Webdunia
புதன், 29 ஆகஸ்ட் 2012 (15:52 IST)
அமெ‌ரி‌க்க‌ா‌வி‌ல் உ‌ள்ள லூசியான ா மாகாணத்தில ் மையம ் கொண்டுள்ள ஐ சக் புயல் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள் ளதா‌ல் லூசியான ா, மிஸ்சிசிப்ப ா, அலபாம ா, புளோரிடா உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளத ு.

கரீபியன ் கடலில ் ஏற்பட் ட ஐசக ் புயல் மேலும் வலுவடைந்து வட அமெரிக்காவில் உள்ள லூசியானா உள்ளிட்ட பல மாகாணங்களில் வேகமடைந்து பலமான க ாற்றுடன் கூடிய மழை பெய்து வர ுகிறது. இதனா‌ல் மின் கம்பங்கள் வேறுடன் சாய்ந்தது.

மேலு‌ம் லூசியான ா, மிஸ்சிசிப்ப ி, அலபாம ா, புளோரிடா உள்ளிட்ட நகரங்களில் மின்சாரம் துண்டுக்கப்பட்டுள்ளது. இதனால் 1 ல‌ட்ச‌ம் வீடுகள் ‌மி‌ன்சார‌ம் இ‌ல்லாம‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

23 உள்ளாட்சி அமைப்புக‌ள ், 13 தகவல் தொடர்பு மைய‌ங்கள், 921 அவசரகால பாதுகாப்பு வாகன‌ங்க‌ள், 531 அதிக நீர் மேல் மிதக்கும் வாகனங்கள், 40 விமானங்கள், 74 படகுகள் மற்றும் 35,000 நிவாரண படைவீரர்களுடன் பெரிய முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அதிபர் ஒபாமா நே‌ற்று அவசர நிலையை அறிவித்ததை அடுத்து அங்குள்ள அனல்மின் நிலையங்களும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. சுத்திகரிப்பு ஆலைகள், ரசாயன நிறுவனங்கள் மூடப்பட்டது.

இத‌னிடையே லூசியானா மேயர் வெளியிட்ட செய்தியில், “புயல ் தாக்கினால ் சேதமும ், வெள்ளப்பெருக்கும ் பெருமளவில ் ஏற்படும ் அபாயம ் உள்ளத ு. எனவ ே, எச்சரிக்கையையும ், மிரட்டலையும ் மக்கள ் சாதாரணமா க எடுத்துக ் கொள்ளக்கூடாத ு.

வளைகுட ா பகுதியில ் இருப்பவர்கள ் உள்ளூர ் அதிகாரிகளின ் கோரிக்கைகள ை ஏற்ற ு அங்கிருந்த ு வெளியே ற வேண்டும ். எச்சரிக்கைகள ை கடுமையா க பரிசீலித்த ு பாதுகாப்பா ன இடங்களுக்க ு செல்லுங்கள ். அரச ு உங்களுக்க ு தேவையா ன உதவிகள ை செய்யும ். அதற்கா ன ஏற்பாடுகள ் செய்யப்பட்டுள்ள ன எ ன தெரிவித்‌து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

ராம்குமார் கடனை என்னால் தர முடியாது.. நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்த சிவாஜி மகன் பிரபு..!

மருதமலை முருகன் கோவில் வெள்ளிவேல் திருடு போகவில்லை: நிர்வாகம் விளக்கம்..!

வக்பு நிலத்தை அபகரித்தாரா கார்கே.. மாநிலங்களவையில் கடும் வாக்குவாதம்..!

Show comments