Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெசோவா‌ல் இலங்கையின் ஒற்றுமையை சிதைக்கும் முயற்சி- ராஜபக்ச

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2012 (10:44 IST)
இலங்கையின ் ஒற்றுமைய ை சிதைக்கும ் முயற்சிகள ் மீண்டும ் நடைபெற்ற ு வருவதா க, டெச ோ மாநாட ு குறித்த ு அந்நாட்டின ் அதிபர ் ராஜபக்ச ே கு‌ற்‌ற‌ம்சா‌ற்‌றிய ு‌ள்ளா‌ர்.

குருவிட்ட ா ராணு வ முகாமில ் நடைபெற் ற நிகழ்ச்சியில ் கலந்துகொண்ட ு பேசும்போத ு அவர ், 40 ஆண்டுகளுக்க ு முன ் தன ி நாட ு கோர ி வட்டுக்கோட்டையில ் நிறைவேற்றப்பட் ட தீர்மானத்தைப ் போன்ற ு, தமிழ ் ஈழத்திற்க ு உயிர ் கொடுக்கும ் முயற்ச ி மீண்டும ் தொடங்கியுள்ளதா க அவர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இலங்கையில ் தீவிரவாதத்த ை முடிவுக்க ு கொண்ட ு வந்துவிட்டாலும ், அத ை தடுக்கும ் நடவடிக்கையில ் இன்னும ் சி ல பணிகள ை மேற்கொள் ள வேண்டியுள்ளதா க ராஜபக்ச ே கூறியுள்ளார ்.

சென்னையில ் கட‌ந்த 12 ஆ‌ம் தே‌தி ‌தி.மு.க. தலைவ‌ர் கருணாநித ி தலைமையில ் நட‌ந்த டெச ோ மாநாட ு குறித்த ு ராஜபக்ச இ‌வ்வாறு ‌விம‌ர்‌சி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

Show comments