Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரா‌ன் ‌மீது குண்டு வீசுவோம் - அமெரிக்கா மிரட்டல்

Webdunia
திங்கள், 30 ஜூலை 2012 (16:52 IST)
' ஈரான் அணு ஆயு த தயாரிப்ப ை நிறுத்தாவிட்டால ் அண ு உல ை மீத ு குண்ட ு வீச‌ப்படும ்'' என்று அமெ‌ரி‌க்கா ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்து‌ள்ளது.

ஈரான ் அண ு குண்ட ு தயாரிப்பில ் ஈடுபட்ட ு இருப்பதா க அமெரிக்க ா, இஸ்ரேல ் உள்ளிட் ட நாடுகள ் குற்றம ் சாட்ட ி வருகின்ற ன. ஈரான ் இதன ை தொடர்ந்த ு மறுத்த ு வருகிறத ு.

ஈரான ் அணுகுண்ட ு தயாரிப்பத ை நிறுத்தாவிட்டால ் அண ு உல ை மீத ு குண்ட ு வீசுவோம ் என்ற ு இஸ்ரேல ் ஏற்கனவ ே மிரட்டல ் விடுத்தத ு. பேச்சுவார்த்தையும ் தோல்வ ி அடைந் த நிலையில ் அமெரிக்காவும ், இஸ்ரேலும ் சேர்ந்த ு ஈரானுக்க ு எதிரா க ராணு வ நடவடிக்கையில ் ஈடுப ட திட்டமிட்ட ு இருப்பதா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.

மேலும ் அமெரிக் க அதிபர ் தேர்தல ் நெருங்க ி வரும ் நிலையில ் அமெரிக்காவில ் தீர்மானிக்கும ் சக்திகளா க இருக்கும ் யூதர்களின ் வாக்குகள ை பெறவ ே ஈரான ் மீத ு தாக்குதல ் நடத் த இவர்கள ் திட்டமிடுவதா க தெரிகிறத ு.

அண்மையில ் இஸ்ரேல ் சென் ற ஒபாமாவின ் ஆலோசகர ் டோனிலான ் பிரதமர ் நெதான்யாஹூவ ை சந்தித்த ு 3 மண ி நேரம ் ஆலோசன ை நடத்தினார ். இச்சந்திப்பின ் போத ு ஈரான ் மீத ு தாக்குதல ் நடத்துவத ு குறித்த ு விரிவா க விவாதிக்கப்பட்டதாகக ் கூறப்படுகிறத ு.

அ‌திப‌ர் தேர்தல ை முன்னிட்ட ு இந் த பிரச்சனையில ் ஒபாமா தீவிரம் காட்ட ி வருவதா க கூறப்படுகிறத ு. இது கு‌றி‌த்து அமெரிக் க அதிகாரி ஒருவ‌ர் கூறுகையில ், சுமுகமா க பேச ி தீர்க் க இன்னும ் காலம ் இருப்பதாகவும ், ஈரானுக்க ு எதிரா ன ராணு வ நடவடிக்க ை மேற்கொள் ள வாய்ப்ப ு ஏற்படாது ‌எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

Show comments