Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயல்படாத பிரதமர் மன்மோகன் சிங் - அமெ‌ரி‌க்கா ப‌த்‌தி‌ரிகை ‌‌கி‌ண்ட‌ல்

Webdunia
திங்கள், 9 ஜூலை 2012 (08:46 IST)
FILE
ஒர ு நிதியமைச்சரா க சுமார ் 20 ஆண்டுகளுக்க ு முன்னர ் இந்தியாவின ் பொருளாதா ர வளர்ச்சிக்க ு வித்திட் ட மன்மோகன ் சிங ், இன்ற ு பிரதமர ் பதவியில ் இரண்டாவத ு முறையா க நீடித்தாலும ் அவர ் திறமையுடன ் செயல்படவில்ல ை என்ற ு அமெரிக்காவின ் முன்னண ி பத்திரிக்கையா க கருதப்படும ் டைம ் பத்திரிக ை கருத்த ு தெரிவித்துள்ளத ு.

இந் த வா ர டைம ் பத்திரிகையின ் ஆசி ய பதிப்பில ் வெளியாகியுள் ள பிரதா ன கட்டுர ை மன்மோகன ் சிங்க ை பற்ற ி எழுதபட்டுள்ளத ு. அதில ், மன்மோகன ் சிங ் அரசில ் நிலவும ் பணவீக்கம ், ஊழலால ் மக்கள ் அதிருப்த ி அடைந்துள்ளனர ். தெளிவா ன பொருளாதாரத ் திட்டம ் எதுவும ் இல்ல ை; நிதிப ் பற்றாக்குற ை ஏற்பட்டுள்ளத ு; ரூபாயின ் மதிப்ப ு குறைந்த ு வருகிறத ு.

அரச ு மீதா ன நம்பகத்தன்ம ை குறைந்துவிட்டத ு. உள்நாட ு மட்டுமின்ற ி வெளிநாட்ட ு முதலீட்டாளர்களும ் அதிருப்தியில ் உள்ளனர ். இதனால ், மன்மோகன ் சிங ் செல்வாக்க ை இழந்த ு வருகிறார ். கடந் த 3 ஆண்டுகளா க தனத ு நம்பிக்கைத ் ததும்பும ் சாந்தமா ன முகத்த ை மன்மோகன ் சிங ் இழந்துவிட்டார ். அவர ் தனத ு அமைச்சரவ ை சகாக்கள ை கட்டுப்பாட்டில ் கொண்டுவ ர முடியாமல ் திணறுகிறார ்.

தற்காலிகமா க நிதியமைச்சர ் பொறுப்பையும ் அவர ் கவனித்த ு வந்தாலும ், தான ் கொண்ட ு வ ர முயற்சிக்கும ் சீர்திருத்தங்கள ை மேற்கொள் ள முடியா த நிலையில ் இருக்கிறார ். வளர்ச்சிக்கும ், வேலைவாய்ப்புகள ை பெருக்குவதற்கும ் உதவக்கூடி ய சட்டங்கள ் நாடாளுமன்றத்தில ் நிறைவேற்றப்படாமல ் முட்டுக்கட்ட ை போடப்படுகின்ற ன.

கடந் த 20 ஆண்டுகளா க தனத ு தொலைநோக்குத ் திட்டங்களின ் மூலம ் இந்தியாவின ் நம்பிக்க ை நட்சத்திரமாகத ் திகழ்ந் த மன்மோகன ் சிங ், 1990- களில ் பொருளாதா ர சீர்திருத்தங்களைக ் கொண்ட ு வந்ததன ் மூலம ் நாட்ட ை வேகமா ன வளர்ச்சிப ் பாதைக்க ு அழைத்துச ் சென்றார ். அவரத ு பொறும ை, நேர்மையா ன நடத்தையால ் பலரின ் நன்மதிப்பைப ் பெற்றுள்ளார ். பிரதமரா க தனத ு முதல ் பதவ ி காலத்தில ் நாட்டின ் வளர்ச்சிய ை 9.6 சதவீதமா க உயர்த்திக ் காட்டினார ்.

ஆனால ், 2 ஜ ி அலைக்கற்ற ை ஒதுக்கீட்டில ் முறைகேட ு உள்ளிட் ட பல்வேற ு ஊழலால ் அவரத ு அரசுக்க ு இப்போத ு கெட் ட பெயர ் ஏற்பட்டுள்ளத ு. நிலக்கர ி சுரங் க ஒதுக்கீட ு முறைகேட்டில ் பிரதமர ் மற்றும ் மத்தி ய அமைச்சர்கள ் மீத ு சமூ க ஆர்வலர ் அண்ண ா ஹசார ே புகார ் தெரிவித்துள்ளார ்.

பணவீக்கம ் அதிகரித்துள் ள நிலையில ், கூட்டணிக ் கட்சிகள ை திருப்திப்படுத்துவதற்கா க மானியங்கள ், சமூ க நலத ் திட்டங்களில ் அரச ு அதி க பணத்தைச ் செலவிடுகிறத ு. அத ே நேரம ், வளர்ச்சிய ை அதிகரிக்கும ் வகையில ் தொழிற்சாலைகளுக்க ு உகந் த சட்டங்கள ை நிறைவேற்றுவதில ் தாமதம ் ஏற்பட்டுள்ளத ு.

தொழிலதிபர்கள ் தெரிவிக்கும ் யோசனைகளா ன மானியங்கள ை குறைத்தல ், டீசல ் வில ை நிர்ணயத்த ை சம்பந்தப்பட் ட நிறுவனங்கள ே மேற்கொள் ள அனுமதித்தல ், மல்ட ி பிராண்ட ் சில்லற ை வர்த்தகத்தில ் ஈடுபடும ் வால்மார்ட ் போன் ற வியாபா ர நிறுவனங்களுக்க ு இந்தியாவில ் அனுமதியளிப்பத ு உள்ளிட் ட சீர்திருத்தங்கள ை மேற்கொள் ள முடியா த நிலையில ் மன்மோகன ் சிங ் உள்ளார ்.

அவரத ு அரசின ் செயல்பாடுகள ் மீதா ன மக்களின ் மதிப்பீட்ட ை வரும ் 2014- ம ் ஆண்டில ் நடைபெறவுள் ள மக்களவைத ் தேர்தல ் முடிவுகள ் பிரதிபலிக்கும ். காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா காந்தியிடம ் தனத ு அதிகாரத்த ை அதிகாரப்பூர்வமற் ற முறையில ் மன்மோகன ் சிங ் பகிர்ந்துகொள் ள வேண்டி ய நிலையில ் இருப்பதால ், சீர்திருத்தங்கள ை மேற்கொள்ளமுடியாமல ் அவரத ு கைகள ் கட்டப்பட்டுள்ள ன என்ற ு " டைம ்' பத்திரிகையின ் கட்டுரையில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments