Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை போர்குற்றம் : புதிய ஆவணங்களை வெளியிட தயாராகி வரும் அமெரிக்கா

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2012 (16:13 IST)
FILE
இலங்க ை போர்குற்றம ் குறித் த புதி ய ஆவணங்கள ை வெளியி ட அமெரிக்க ா தயாராக ி வருகிறத ு.

மனி த உரிம ை மீறல ் தொடர்பா க ஜெனிவாவில ் ஐ. ந ா மனி த உரிமைகள ் பேரவையில ் இலங்கைக்க ு எதிரா க நிறைவேற்றப்பட் ட தீர்மானத்தின ் மூலம ், இலங்க ை அரசுக்க ு கடும ் நெருக்கட ி ஏற்பட்டுள்ளத ு.

அமெரிக் க வெளிவிவகா ர அமைச்சகம ், இலங்கையில ் இறுதிநே ர போரின ் போத ு இடம்பெற் ற போர்க்குற்றங்கள ் தொடர்பா ன சிறப்ப ு அறிக்க ை ஒன்ற ை வெளியி ட நடவடிக்க ை மேற்கொண்ட ு வருகிறத ு.

அமெரிக் க காங்கிரஸ ் சபையில ் சமர்பிக்கப்பட் ட பிறக ு தான ் ஆவணங்கள ை வெளியி ட முடியும ். மேலும ் அந் த பண ி முடிந்த ு இன்னும ் ஒர ு வாரத்தில ் அறிக்கைய ை அமெரிக்க ா வெளியி ட வாய்ப்ப ு உள்ளதா க தெரிகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

பாமகவில் வெடித்த மோதல்? மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி வாக்குவாதம்! - என்ன நடந்தது?

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

Show comments