Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: ஆதரவு திரட்டும் அமெரிக்கா

Webdunia
வியாழன், 15 மார்ச் 2012 (16:36 IST)
ஐ. ந ா. மனி த உரிமைகள ் பேரவையில ் இலங்கைக்க ு எதிரா ன தீர்மானம் மீது எதிர்வரும ் 2 ம ் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், தீர்மானத்திற்கு ஆதரவாக செயல்பட பல்வேறு நாடுகளின் ஆதரவை திரட்ட, 100 அதிகாரிகளைக ் களமிறக்கியுள்ளத ு அமெரிக்கா.

இதுத்தொடர்பாக தனத ு இறுதிக்கட் ட முயற்சிய ை முழுவீச்சுடன ் அமெரிக்கா முன்னெடுத்த ு வருகின்றத ு என்று தகவல்கள் தெரிவிக்கின்ற ன.

இலங்க ை போர்க்குற்றம் தொடர்பாக அமெரிக்காவின ் தீர்மானத்திற்க ு ஐ. ந ா. மனி த உரிமைகள ் பேரவையில ் அங்கம ் வகிக்கும ் பெரும்பாலா ன நாடுகள ் ஏற்கனவ ே ஆதரவ ு தெரிவித்திருந்தாலும ், அதன ை மீண்டும ் உறுத ி செய்துகொள்ளும ் நோக்கில் அமெரிக்கா தனத ு இறுதிக்கட் ட நடவடிக்கைய ை முன்னெடுத்துள்ளது.

அத்துடன ் மார்ச ் 22- ஆம ் தேதிக்கா ன நிகழ்ச்ச ி நிரலில ் இலங்க ை விவகாரத்திற்க ே முதன்மையளிக்கப்படும ் என்றும ் கூறப்படுகிறது.

ஜெனிவாவிற்கு அவசரமா க அழைக்கப்பட் ட அமெரிக்காவின ் நூற்றுக்கும ் மேற்பட் ட அதிகாரிகள், குழுக்களாகப ் பிரிந்த ு சென்ற ு உறுப்ப ு நாடுகளின ் பிரதிநிதிகளுடன ் பேச்சு நடத்திவருகின்றனர்.

அத்துடன ், அமெரிக்காவின ் தீர்மானம் குறித்த ு எந்தவி த கருத்துகளையும ் வெளியிடாத ு மழுப்பிக்கொண்டிருக்கும் நாடுகளின ் பிரதிநிதிகளுடன ் சிறப்ப ு கலந்துரையாடல்கள ை முன்னெடுப்பதற்கும ் அமெரிக்கக ் குழ ு தீர்மானித்துள்ளத ு என்றும ், இந்தச ் சந்திப்புக்களின்போத ு அமெரிக்க தீர்மானத்திற்கு மேலும ் ஆதரவ ு வலுக்கும ் என்றும ் தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.
News Summary: Voting on US resolution against SriLanka schedule to held on 22nd of March. In such situation US government has sent 100 US officials towards Geneva to achieve victory in resolution submitted against SriLanka.

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

Show comments