Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒபாமாவை விஞ்சினார் மிட் ரோம்னி-கருத்துக் கணிப்பு

Webdunia
செவ்வாய், 13 மார்ச் 2012 (11:03 IST)
FILE
அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தற்போதைய அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்துள்ளது.

நவம்பரில் நடக்கும் தேர்தலில் ஒபாமாவை எதிர்த்து போட்டியிட உள்ள, குடியரசு கட்சியின் மிட் ரோம்னி ஒபாமாவை விட அதிக வாக்குகள் பெறுவார் என கருத்துக்கணிப்பு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

தற்போதைய நிலையில் தேர்தல் நடந்தால் 64 வயதான ரோம்னி, ஒபாமாவை வீழ்த்தி அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஆவார் என அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது, தவறான பொருளாதாரக் கொள்கை, போன்றவற்றால்தான் ஒபாமாவின் செல்வாக்கு குறைந்துள்ளது.

மொத்தமுள்ள 26 மாகாணங்களில் ரோம்னி தற்போது 17-ல் வெற்றி பெற்று குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளராக உள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை 3 நாட்கள் வங்கி விடுமுறை.. உஷார் மக்களே..!

3 மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு: விளம்பர மாடல் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்..!

மனைவியுடன் உல்லாசம்.. வாடகைக்கு குடியிருந்தவரை உயிரோடு புதைத்த கணவன்!

டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்டவர் கொலை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் எப்போது? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

Show comments