Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒசாமாவின் உடல் அமெரிக்காவில் அடக்கம் - விக்கிலீக்ஸ்

Webdunia
வியாழன், 8 மார்ச் 2012 (01:05 IST)
ஒசாமாவின ் உடல ் அரபிக ் கடலில ் அடக்கம ் செய்யப்படவில்ல ை மாறா க அமெரிக்காவில ் தான ் அடக்கம ் செய்யப்பட்டதா க பரபரப்ப ு தகவல ை விக்கிலீக்ஸ ் வெளியிட்டுள்ளத ு.

அல்கொய்த ா இயக்கத்தின ் தலைவருமா ன ஒசாம ா பின்லேடன ை அமெரிக் க ராணுவம ் கடந் த ஆண்ட ு ம ே 2- ந்தேத ி சுட்டுக ் கொன்றத ு.

அவரத ு உடல ை உறன்வினர்கள ் யாரிடமும ் ஒப்படைக்காமல ் வடக்க ு அரபிக ் கடலில ் இஸ்லாமி ய முறைப்பட ி அடக்கம ் செய்ததா க அமெரிக்க ா அறிவித்தத ு.

ஆனால ் அவரின ் உடல ் அமெரிக்காவில ் தான ் அடக்கம ் செய்யப்பட்டத ு எ ன விக்கிலீக்ஸ ் தெரிவித்துள்ளத ு.

ஸ்ட்ராட்போர ் என் ற நிறுவனத்தின ் துணைத ் தலைவர ் பிரட ் பர்ட்டன ் தனத ு அதிகாரிக்க ு எழுதியுள் ள மின்னஞ்சலில ்,

பாகிஸ்தானின ் அப்போதாபாத ் நகரில ் கடந் த 2011 ம ் ஆண்ட ு ம ே மாதம ் 2 ம ் தேத ி சுட்டுக ் கொல்லப்பட் ட ஒசாம ா பின ் லேடனின ் உடல ் அமெரிக் க அரச ு கூறியபட ி கடலில ் புதைக்கப்படவில்ல ை.

ஒசாமாவின ் உடல ை பரிசோதன ை செய் ய சிஐ ஏ முடிவ ு செய்தத ு. முதலில ் தெல்வேர ் மாகாணத்தின ் தோவர ் நகருக்க ு சிஐஏவின ் விமானத்தில ் ஒசாமாவின ் உடல ் கொண்ட ு வரப்பட்டத ு.

பின்னர ் மேரிலாண்டின ் பெடஸ்ட ா பகுதியில ் உள் ள ராணுவத்தின ் நோய ் தடுப்பியல ் ஆராய்ச்ச ி மையத்துக்குக ் கொண்ட ு செல்லப்பட்டத ு எ ன எழுதியுள்ளார ்.

இந் த ரகசி ய மின்னஞ்சல ை விக்கிலீக்ஸ ் வெளியிட்ட ு பரபரப்ப ை ஏற்படுத்த ி உள்ளத ு.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

Show comments