Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைய வாய்ப்பு - உலக வங்கி எச்சரிக்கை

Webdunia
புதன், 29 பிப்ரவரி 2012 (11:51 IST)
சீனாவின ் பொருளாதா ர வளர்ச்ச ி குறை ய வாய்ப்ப ு உள்ளதா க உல க வங்க ி எச்சரித்துள்ளத ு.

சென் ற ஆண்டில ் அதன ் பொருளாதா ர வளர்ச்ச ி 9 . 2 சதவீதமா க இருந்தத ு. இந்தாண்டில ் 8.4 சதவிகிதம ் என் ற அளவிற்க ு குறையும ் எ ன கூறியுள்ளத ு.

இத ு தொடர்பா க உல க வங்க ி வெளியிட் ட அறிக்கையில ், சென் ற 30 வருடங்களில ் அதன ் பொருளாதா ர வளர்ச்ச ி ஆண்டுக்க ு சராசர ி 10 சதவீதம ் என் ற அளவில ் இருந்தத ு.

சென் ற 2011 ம ் ஆண்டில ் 8 . 5 சதவீ த அளவில ் இருந்ததையும ் சுட்ட ி காட்டியுள்ளத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments