Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ன்று சிங்கப்பூர் செ‌ல்‌கிறா‌‌ர் ராஜப‌க்ச

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2012 (03:14 IST)
இலங்க ை அதிபர ் மகிந் த ராஜ ப‌க ் ச இ‌ன்று‌ ‌ ச ிங்கப்பூருக்குப ் பயணம ் மேற்கொள்ள உள்ளார ்.

சிங்கப்பூர ் அதிபரின ் அழைப்ப ை ஏற்ற ு இரண்ட ு நாள ் அதிகாரபூர் வ பயணமா க ராஜ ப‌க ் ச அங்க ு செல்லவுள்ளதா க தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

இந்தப ் பயணத்தின ் போத ு ராஜ ப‌க ் ச இருதரப்ப ு விவகாரங்கள ் குறித்த ு சிங்கப்பூர ் பிரதமர ் ல ீ சென ் லூங்குடன ் பேச்ச ு நடத்துவார ் என்ற ு எதிர்பார்க்கப்படுகிறத ு.

ராஜ ப‌க ்சவுடன ் வெளிவிவகா ர அமைச்சர ் ஜ ி. எல ். பீரிஸ ், அதிபரின ் ஆலோசகர ் சஜின ் வாஸ ் குணவர்த்த ன, ராஜபட்சவின ் செயலர ் லலித ் வீரதுங் க, வெளிவிவகா ர அமைச்சகத்தின ் செயலர ் சேனுக ா செனிவிரத் ன ஆகியோரும ் சிங்கப்பூர ் செல்லவுள்ளனர ் எனத ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

Show comments