Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக அழ‌கி ப‌ட்ட‌‌த்தை வெ‌ன்றா‌ர் வெ‌னிசுலா மாண‌வி

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2011 (09:59 IST)
2011 ஆம ் ஆண்ட ு‌ க்கா ன உல க அழக ி பட்டத்த ை வெனிசுல ா நாட்ட ு பட்டதார ி மாணவ ி வென்றார ்.

இங்கிலாந்த ு தலைநகர ் லண்டனில ் நடந் த 2011 ம ் ஆண்ட ு உல க அழகிப ் போட்டி‌யி‌ல ் 122 நாடுகளைச ் சேர்ந் த அழகிகள ் கலந்த ு கொண்டனர ்.

இறு‌த ி சு‌ற்‌றி‌ல ் வெனிசுல ா, இங்கிலாந்த ு, தென ் கொரிய ா, பிலிப்பைன்ஸ ், போர்டாரிக ோ, தென ் ஆப்ரி‌க்க ா, ஸ்காட்லாந்த ு உ‌ள்‌ளி‌ட் ட 15 நாட்ட ு அழகிகள ் தகு‌த ி பெ‌ற்றன‌ர ்.

இதில ் வெனிசுல ா நாட்டைச ் சேர்ந் த, இவியன ் லூனாசோல ் சர்க ோ என் ற 21 வயத ு பட்டதார ி மாணவ ி உல க அழகியா க தேர்‌ந்தெடு‌க்‌க‌ப்ப‌ட்டா‌ர ். அவருக்க ு வை ர கிரீடம ் அணிவிக்கப்பட்டத ு.

1989 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ‌ பிற‌ந் த இ‌விய‌ன ் லூனாசோ‌ல ் ச‌ர்கே ா, தனத ு 8 வயத ு பெ‌ற்றோ‌ர ை இழ‌ந்தவ‌ர ் ஆவா‌ர ்.

2 வது இட‌த்தை பிலிப்பைன ்‌சு‌ம், 3வது இட‌த்தை போர்டாரிக ோவு‌ம் ‌‌பிடி‌த்தது.

இந்திய ா சார்பில ் மும்ப ை மாடல ் அழக ி கனீஷ்த ா தன்ஹார ், முதல ் 15 இடங்களில ் கூ ட முன்னேறவில்ல ை. கடந் த 2000 ஆம ் ஆண்ட ு உல க அழகியா க பாலிவுட ் நடிக ை பிரியங்க ோ சோப்ர ா பெற்றார ். அதன ் பிறக ு யாரும ் உல க அழக ி பட்டம ் பெறவில்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

Show comments