Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை ‌பிர‌தி‌நி‌திக்கு ஐ.நா‌வி‌ல் மு‌க்‌கிய பொறு‌ப்பு

Webdunia
ஞாயிறு, 11 செப்டம்பர் 2011 (14:36 IST)
ஐக்கி ய நாடுகள ் சபையின ் அபிவிருத்த ி உரிமைகள ் குழுவுக்க ு தலைம ை தாங்கும ் பொறுப்பின ் வ ிசேஷ அதிகாரியா க இலங்கையின ் ஜெனீவாவுக்கா ன நிரந்த ர‌ப் பிரதிநித ி தாமர ா குணநாயகம ் தே‌ர்வு செய்யப்பட்டுள்ளார ். இந் த நியமனத்த ை அணிசேர ா நாடுகள ் அமைப்ப ு வழங்கியுள்ளத ு.

கடந் த 7 ஆம ் தே‌ த ி சுவிட்ஸர்லாந்தில ் இடம்பெற் ற நிகழ்வில ் இந் த பொறுப்ப ு அவருக்க ு வழங்கப்பட்டத ு.

இந்தக்குழ ு, அரசாங்கங்களின ் நடவடிக்கைகள ், அர ச சார்பற் ற நிறுவனங்களின ் நடவடிக்கைகள ் உட்பட் ட பொருளாதா ர திட்டங்கள ை கண்காணிக்கும ் கடமைகள ை கொண்டுள்ளத ு.

இதன்பட ி தாமர ா குணநாயகம ், அர ச அரசசார்பற் ற மற்றும ் அபிவிருத்த ி நடவடிக்கைகள ் தொடர்பா ன இறுத ி அறிக்கைய ை ஐக்கி ய நாடுகள ் மனி த உரிமைகள ் பேரவைக்க ு சமர்பிக்கும ் கடமைய ை கொண்டுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புயல் சின்னம்.. 3ஆம் எண் கூண்டை ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுறுத்தல்..!

ஏஐ துறை ஆலோசகராக சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்: டிரம்ப் நியமனம்..

ஊழியர்களுக்கு கார், ராயல் என்பீல்ட் வாங்கி கொடுத்த தொழிலதிபர்! - சென்னையில் ஆச்சர்யம்!

எலான் மஸ்க் என் நண்பர்தான்.. அதுக்காக அவர் அதிபராக முடியாது! - ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி பதில்!

விவாகரத்து பெற்ற பணக்காரர்களுக்கு குறி.. 3 பேரை திருமணம் செய்து ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண்..!

Show comments