Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும்: இலங்கை

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2011 (10:30 IST)
இலங்கையில ் அவசரகாலச ் சட்டம ் நீக்கப்பட்டபோதிலும ் பயங்கரவாதத ் தடைச ் சட்டம ் தொடர்ந்த ு அமலில ் இருக்கும ் எ ன இலங்க ை அமைச்சர ் அனு ர பிரியதர்ஷ ன யாப்ப ா தெரிவித்தார ்.

அமைச்சரவைத ் தீர்மானங்கள ை அறிவிக்கும ் செய்தியாளர்கள ் மாநாட்டில ் பே‌சிய அமைச்சர் பிரியதர்ஷ ன யாப்ப ா, பயங்கரவாதத ் தடைச ் சட்டம ் தனியா க உருவாக்கப்பட் ட சட்டம ். இதற்கும ் அவசரகாலச ் சட்டத்துக்கும ் எந்தவொர ு தொடர்பும ் இல்லை எ‌ன்றா‌ர்.

இதேவேள ை, இந்தியாவ ோ அல்லத ு எந்தவொர ு சர்வதே ச நாட ோ தந் த நெருக்கட ி காரணமா க அவசரகாலச ் சட்டம ் நீக்கப்படவில்லை எ‌ன்று கூ‌றிய யா‌ப்பா, நாட்டின ் தற்போதை ய சூழ்நிலையைக ் கருத்திற ் கொண்டும ் மக்களின ் நலன ் கருதியும ே அரசாங்கத்தால ் இந்தத ் தீர்மானம ் எடுக்கப்பட்டது எ‌ன்றா‌‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு: கடன்கார மாநிலமாக மாறும் தமிழகம்: அண்ணாமலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு.. திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெற வேண்டும்: விசிகவின் வன்னி அரசு பேட்டி

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

Show comments