Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களுக்கு சீனா ஆதரவளிக்கும் - இலங்கை

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2011 (09:42 IST)
மனித உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக சர்வதேச நெருக்கடி எழுந்தால் அதை எதிர்கொள்ள சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு உதவும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் கொழும்பில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இலங்கை அதிபர் ராஜபட்சவும், ஜி.எல்.பெரி ஸ ýம் அண்மையில் சீனாவுக்கு சென்றிருந்தனர். அப்போது, சீன அதிபர் வென் ஜியாபாவோ இந்த வாக்குறுதியை அளித்ததாக அவர் மேலும் கூறினார்.

இலங்கை உள்நாட்டுப் போரில் மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபை பொருளாதார தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுபோன்ற சூழ்நிலை உருவானால், சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்யும் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

Show comments