Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது முறையாக ஐ.நா. பொதுச்செயலராக பான் கி மூன் தேர்வு

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (10:46 IST)
ஐக்கி ய நாடுகள ் சபையின ் பொதுச்செயலாளரா க இரண்டாவத ு முறையா க பான ் கி மூன ் ஒருமனதா க தேர்ந்தெடுக்கப்பட்டார ்.

கொரியாவின ் சுங்ஜ ு நகரத்தில் ஜூன ் 13, 1944 அ‌ன்று ‌பிற‌ந்தவ‌ர் பா‌ன் ‌கி மூ‌‌ன். 67 வயதா ன தென ் கொரி ய முன்னாள ் அயலு றவு அமைச்சரா ன பான ் கி மூன ை 192 நாடுகள ் ஒருமனதா க ஏற்றுக்கொண்ட ன. அவரத ு இரண்டாவத ு பதவிக்காலம ் 2012 ஜனவர ி 1ஆ‌ம் தேதியில ் இருந்த ு தொடங்குகிறத ு.

மீண்டும ் ஐ. ந ா பொதுச்செயலர ் பதவிக்க ு போட்டியி ட இருப்பதா க பான ் கி மூன ் 2 வாரங்களுக்க ு முன்ப ு அறிவித்தார ். பாதுகாப்ப ு சபையும ் அவருக்க ு ஆதரவ ு அளித்தத ு.

தன்ன ை மீண்டும ் பொதுச்செயலர ் பதவிக்க ு தேர்ந்தெடுத்த ு மிகப ் பெரி ய கெளரவம ் அளிக்கப்பட்டிருப்பதா க பான ் கி மூன ் மகிழ்ச்ச ி தெரிவித்த ா‌ர்.

மர ண தண்டனைகள ் ஒழிக்கப்ப ட வேண்டும ் என் ற கொள்கையில ் உறுதியா க இருப்பவர ் பான ் கி மூன ் என்பத ு குறிப்பிடத்தக் க அம்சமாகும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கோடி ரூபாய் அறிவிப்பு வெளியிட்டு தேடப்பட்ட மாவோயிஸ்ட்.. என்கவுண்டரில் பலி..

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால்..! புதினுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்!

மக்கள் பிரச்னைகளை பற்றி விஜய் பேசுவது வரவேற்கதக்கது.. காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்

ரூ.60 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன் தங்கம்.. இன்று ஒரே நாளில் ரூ.600 உயர்வு..!

பெங்களூரில் தமிழ் பெண் கூட்டு பலாத்காரம்.. நீதி கேட்டு போராட்டம் நடத்தும் பாஜக..!

Show comments