Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியாவில் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2011 (10:00 IST)
இந்தோனேஷியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் சக்தி வாய்ந்த ‌ நிலநடு‌க்க‌ம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது.

இதனால் சுலவேசி மாகாணத்தில் மனடோ நகரம் குலுங்கியது. கடலில் 10 கி.மீ. ஆழத்தில் தாக்கிய இந்த பூமி அதிர்ச்சியால் பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை.

சுனாமி தாக்கும் அபாயம் கிடையாது என்று இந்தோனேஷியா வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

Show comments