Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொருளாதார பாதுகாப்பு: அமெரிக்காவை மிஞ்சுகிறது சீனா

Webdunia
திங்கள், 13 ஜூன் 2011 (13:35 IST)
அதிகாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பில் அமெரிக்காவுக்கு சவால் எழுப்பும் நாடாக சீனா உருவெடுத்து வருவதாக அமெரிக்க முன்னாள் அயலுறவுத் துறை அமைச்சர் கிசன்கர் கவலை தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர், மேலும் கூறியிருப்பதாவது:

கம்யூனிஸ்ட் நாடான சீனாவை எதிர்கொள்வது என்பது அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக இருக்கும். தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார நிலையில் அமெரிக்காவுக்கு போட்டி போடும் நாடாக சீனா உருவெடுத்துள்ளது. சமீப ஆண்டுகளாக தனது பொருளாதாரத்தை நவீனப்படுத்திக் கொள்ள அமெரிக்காவின் உதவியை சீனா எதிர்பார்த்துள்ளது.

அமெரிக்காவின் ஆதிக்கம் 50 ஆண்டுகளாக தான் உள்ளது.ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளில் 1600 ஆண்டுகள் சீனா ஆதிக்கம் தான் காணப்பட்டது.அமெரிக்கா புதிய உலகில் நுழைகிறது.இதில் ஆதிக்கம் செலுத்தவோ அல்லது விலகிக் கொள்ளவோ முடியாது.

இவ்வாறு அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க மெடிக்கல் லீவ் எடுப்பீங்களா?.. பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட குவைத் தொழிலாளி..!

'அம்மா, நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்' - யுக்ரேனிய போர்க் கைதிகளை தொடர்ந்து கொல்லும் ரஷ்யா

பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவுக்கு திருமணம்.. தொழிலதிபரை மணந்தார்..!

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்.. காரணம் என்ன?

வங்கக்கடலில் புயல் சின்னம்.. 3ஆம் எண் கூண்டை ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுறுத்தல்..!

Show comments