Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பின்லேடனின் முக்கிய கூட்டாளி ஆப்கானிஸ்தானில் கைது

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2011 (08:52 IST)
ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் ஒசாமா பின்லேடனின் முக்கிய கூட்டாளி உள்பட மேலும் 2 பேரை நேட்டோ படைகள் பிடித ்து‌ள்ளன‌ர். ஆனால் அவனது பெயர் விவரங்களை வெளியிட நேட்டோ படைகள் மறுத்துவிட்டத ு.

ஒசாமா பில்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்கா அவரது கூட்டாளிகள ், தா‌ல ிபான் தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது. இந்தநிலையில் சர்வதேச பாதுகாப்பு படையினர் கடந்த 1 ஆ‌ம் தே‌தி நள்ளிரவில் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் அதிகம் இருக்கும் முக்கிய இடமான உஸ்பெஸ்கிதான் எல்லையில் உள்ள பகாத் மாநிலம் நகிரா- ஷகிரா என்ற இடத்தில் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

அப்போது அங்கு மறைந்து இருந்த பின்லேடனின் முக்கிய கூட்டாளி உள்பட மேலும் 2 பேரை நேட்டோ படைகள் பிடித்தன. ஆனால் அவனது பெயர் விவரங்களை வெளியிட நேட்டோ படைகள் மறுத்துவிட்டத ு.

பாதுகாப்பு படையினர் அவனிடம் நடத்திய விசாரணையில், பிடிபட்ட தீவிரவாதி பாகிஸ்தானில் இருந்து கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வந்தது தெரியவந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

Show comments