Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷா‌‌ப்பு‌க்கு பா‌கி‌ஸ்தா‌ன் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌பிடியாணை

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2011 (12:17 IST)
பா‌கி‌ஸ்தா‌ன ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் பென‌‌ ச ிர ் புட்டே ா படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ் அ‌ந்நா‌ட்ட ு மு‌ன்னாள‌ ் அ‌‌திப‌ர ் முஷார‌ப்பு‌க்க ு ராவ‌ல்‌பி‌ண்ட ி ‌‌ நீ‌‌திம‌ன்ற‌ம ் ‌ பிடியாண ை ‌ பிற‌ப்‌பி‌த்து‌ள்ளத ு.

2007 ஆம ் ஆண்ட ு பாகிஸ்தான ் நாடாளுமன்றத்திற்க ு நடந் த பொதுத ் தேர்தலின்போத ு தலைநகர ் இஸ்லாமாபாத ் அருகிலுள் ள ராவல்பிண்டியில ் தேர்தல ் பிரச்சாரம ் செய்துக்கொண்டிருந் த பெனாசிர ் புட்ட ோ அடையாளம ் தெரியா த நபர்களால ் சுட்டுக்கொல்லப்பட்டார ்.

பெனாசிர ் சுட்டுக்கொல்லப்பட்டத ு குறித்த ு விசாரண ை நடத்தி ய ஐ. ந ா. நிபுணர ் குழ ு, முன்னாள ் பிரதமரா க இருந் த பெனாசிர ் புட்டோவிற்க ு போதுமா ன அளவ ு பாதுகாப்ப ை வழங் க பாகிஸ்தான ் அரச ு தவறிவிட்டத ு என்ற ு குற்றம ் சாற்றியிருந்தத ு.

பெனாசிர ் புட்ட ோ கொல ை வழக்க ை விசாரித்துவரும ் பயங்கரவா த தடுப்ப ு நீதிமன்றத்தில ் தாக்கல ் செய் த இடைக்கா ல குற்றப்பத்திரிக்கையில ் முஷாரஃப ் பெயர ் சேர்க்கப்பட்டுள்ளத ு என்ற ு பாகிஸ்தான ் அரச ு அ‌ண்மை‌யி‌ல ் அ‌றி‌வி‌த்தத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் பெனா‌‌ ச ிர ் பு‌ட்டே ா படுகொல ை வழ‌க்‌கி‌ல ் முஷார‌ப்பு‌க்க ு ராவ‌ல்‌பி‌ண்ட ி ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ பிடியாண ை ‌ பிற‌ப்‌பி‌த்து‌ள்ளத ு.

த‌ற்போத ு முஷா‌ர‌ப ் தனத ு குடு‌ம்ப‌த்‌தினருட‌ன ் ல‌ண்ட‌னி‌ல ் வ‌சி‌த்த ு வரு‌கிறா‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவுக்கு திருமணம்.. தொழிலதிபரை மணந்தார்..!

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்.. காரணம் என்ன?

வங்கக்கடலில் புயல் சின்னம்.. 3ஆம் எண் கூண்டை ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுறுத்தல்..!

ஏஐ துறை ஆலோசகராக சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்: டிரம்ப் நியமனம்..

ஊழியர்களுக்கு கார், ராயல் என்பீல்ட் வாங்கி கொடுத்த தொழிலதிபர்! - சென்னையில் ஆச்சர்யம்!

Show comments