Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்கொரியா மீது அணுகுண்டு - வடகொரியா மிரட்டல்

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2010 (11:09 IST)
போர் ஒத்திகை தொடர்ந்து நடைபெற்றால் தென்கொரியா மீது அணுகுண்டு வீசுவோம் என்று வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

தென ் கொரிய ா தனத ு நட்ப ு நாடா ன அமெரிக்காவுடன ் சேர்ந்த ு போஜியான்யாங ் தீவில ் கடற்பட ை மூலம ் போர ் பயிற்ச ி ஒத்திக ை நடத்தியத ு. இதையடுத்த ு பதட்டம ் மேலும ் அதிகரித்தத ு.

வானில ை சரியில்லாததால ் இந் த போர ் ஒத்திக ை சி ல நாட்கள ் நிறுத்த ி வைக்கப்பட்டத ு. இதையடுத்த ு பதட்டம ் குறைந்தத ு. தற்போத ு தென்கொரியாவும ், அமெரிக் க ராணுவமும ் சேர்ந்த ு போர ் ஒத்திகைய ை தொடங்கியுள்ள ன.

கடற்படையினர ் யான ் பியாங ் தீவில ் நேற்ற ு முன ் தினம ் முதல ் மீண்டும ் போர ் ஒத்திகைய ை தொடங்கினர ். அத ே நேரத்தில ் தென்கொர ி யாவின ் மலைப்பகுதியா ன யோசியானில ் துப்பாக்க ி சுடும ் பயிற்ச ி மையம ் உள ் ளத ு. வடகொரியாவின ் எல்லையில ் உள் ள இந் த மையத்தில ் தென்கொரிய ா ராணுவம ் பயிற்ச ி மேற்கொண்டுள்ளத ு.

இங்க ு 800 வீரர்கள ், 30 பீரங்கிகள ், 11 கவ ச வண்டிகள ், 6 ஜெட ் விமானங்கள ் மற்றும ் 36 பேர ் விமானங்கள ், 7 ஹெலிகாப்டர்கள ் மற்றும ் ப ல நவீ ன ஆயுதங்கள ை குவிக்கப்பட்ட ு போர ் பயிற்ச ி நடக்கிறத ு. குண்டுகள ் மற்றும ் ராக்கெட்டுகள ை வீச ி பயிற்ச ி மேற்கொள்ளப்பட்ட ு வருகிறத ு.

இத ு வடகொரியாவுக்க ு ஆத்திரத்த ை ஏற்படுத்த ி உள்ளத ு. இத ே நில ை தொடர்ந்தால ் தென்கொரிய ா மீத ு மீண்டும ் போர ் தொடுக் க நேரிடும ். அப்போத ு அந்நாட்டின ் மீத ு அணுகுண்ட ு வீச ி தாக்குதல ் நடத்துவோம ் எ ன எச்சரிக்க ை விடுத்துள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments