Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா‌வி‌ல் மு‌க்‌கிய ‌பிரமுக‌ர்‌க‌ள் படுகொலை செய்யும் திட்டம் இல்லை: ‌விடுதலை‌ப் புலிகள் மறுப்பு

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2010 (13:28 IST)
இந்தியாவின ் முக்கி ய அரசியல்வாதிகள ை படுகொல ை செய் ய விடுதலைப ் புலிகள ் திட்டமிட்டுள்ளதா க வெளியா ன செய்திகளில ் எந்தவி த உண்மையும ் இல்லையென்று மறுப்புத ் தெர ி‌வி‌த்து‌ள்ள விடுதலைப ் புலிகள் இய‌க்க‌ம், தமத ு போராட்டத்தின ் நியாயத்த ை மழுங்கடிக்கும ் நோக்கில ் மேற்கொள்ளப்படும ் பொய்ப ் ‌பி ர‌ச ்சாரமே அத ு என்று கண்டனம ் தெரிவித்துள் ளது.

இத ு தொடர்பா க விடுதலைப ் புலிகளின ் தலைமைச ் செயலகம ் விடுத்துள் ள அறிக்க ை வருமாற ு:

இந்தியப ் பிரதமர ் மன்மோகன ் சிங ், இந்தி ய தேசி ய காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா காந்த ி, உள்துற ை அமைச்சர ் ப. சிதம்பரம ், தமிழ க முதலமைச்சர ் ம ு. கருணாநித ி ஆகியோரையும ் தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் கொல்லத ் திட்டமிட்டுள்ளார்கள ் எ ன இந்தி ய புலனாய்வுத ் துறையினரால ் எச்சரிக்க ை விடப்பட்டுள்ளதா க வரும ் செய்திகள ை முற்றா க மறுப்பதுடன ் வன்மையாகக ் கண்டிக்கின்றோம ்.

‌ ச ிங்களப ் பேரினவா த அரச ு தமிழர ் மீத ு கட்டவிழ்த்த ு விட் ட காட்டுமிராண்டித்தனமா ன படுகொலைகளைக ் கண்டித்த ு மனிதநேயமுள் ள நாடுகளும ் அமைப்புக்களும ் போர்க்குற்றம ் தொடர்பா ன விசாரணைகள ை முடுக்கிவிட்டுள் ள இக்காலப ் பகுதியில ் எமத ு போராட்டத்தின ் நியாயத்த ை மழுங்கடிக்கும ் நோக்குடன ் மேற்கொள்ளப்படும ் பொய்ப ் ‌பிர‌ச்சார‌த்‌தி‌ன் ஒருபகுதியாகவ ே இச்செய்திய ை நாம ் பார்க்கின்றோம ்.

கடந் த ஆண்ட ு ம ே மாதம ் 17 ஆம ் நாளன்ற ு ஆயுதங்கள ை மெளனிப்பதா க நாம ் வெளிப்படையா க அறிவித்திருந்தோம ். ஜனநாய க வழியிலா ன மக்கள ் எழுச்சியின ் பலனா க எமத ு போராட்டத்துக்க ு அனைத்துல க ரீதியில ் எழுந்துவரும ் ஆதரவையும ் தமிழ ் மக்களத ு அரசியல ் - இராஜதந்தி ர நகர்வுகளையும ் தகர்த்த ு, தமிழீ ழ விடுதலைப ் போராட்டம ் ஆயுதவழியில ் மட்டும ே நாட்டங்கொண்டத ு என்பதைக ் காட்டுவதற்க ு சிறிலங்க ா அரச ு ப ல சத ி நடவடிக்கைகளில ் ஈடுபட்டுள்ளத ு என்பத ை நாம ் நன்க ு அறிவோம ்.

இத்தீ ய எண்ணங்கொண் ட சிங்க ள அரசின ் அணுகுமுறைக்குத ் துணைபோகாமலும ் அவர்களின ் சதிவலைக்குள ் வீழ்ந்துவிடாமலும ் இருக் க வேண்டுமென்ற ு இந்தி ய, தமிழ்நாட்ட ு அரசியல ் தலைவர்களையும ் மக்களையும ் அன்போட ு வேண்ட ி நிற்கின்றோம ்.

இ‌வ்வாறு விடுதலைப ் புலிகளின ் தலைமைச ் செயலகம ் விடுத்துள் ள அ‌றி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments