Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ம்போடியா‌வி‌ல் ப‌‌லி எ‌ண்‌ணி‌க்கை 450 ஆனது

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2010 (09:29 IST)
க‌ம்போடியா‌வி‌ல ் த‌ண்‌ணீ‌ர் ‌திரு‌விழா‌ நெ‌ரிச‌‌ ல ில ் ‌ சி‌க்‌க ி உ‌யி‌ரிழ‌ந்தவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌‌க்கை 450 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.

தலைநகர ் பெனோம ் பென ் என் ற இடத்தில ் நடந் த திருவிழாவி‌ல ் ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர ் ஒர ே நேர‌‌த்த‌ி‌ல ் ‌ திர‌ண்ட ு கே‌‌‌ளி‌க்க ை ‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் ப‌ங்கே‌ற்‌றிரு‌ந்தன‌ர ். அ‌ப்போத ு ஆ‌ற்று‌ப ் பால‌த்த‌ி‌ல ் அல‌ங்க‌ரி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த ‌‌ மி‌ன்‌விள‌க்குக‌ளி‌ல ் ‌ மி‌ன ் கவு‌ச ி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

இதனா‌ல ் அ‌ங்‌கிரு‌ந்த ு நூ‌ற்று‌க்கண‌க்கானோ‌ர ் அல‌ற ி அ‌டி‌த்து‌க ் கொ‌ண்ட ு ஒர ே நேர‌த்த‌ி‌ல ் பால‌த்த ை கட‌க் க முய‌ன்றதா‌ல ் கூ‌ட் ட நெ‌ரிச‌ல ் ஏ‌ற்ப‌ட்டத ு. இ‌தி‌ல ் 350 ‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டோ‌‌ர ் ‌ கீழ ே ‌‌ விழு‌ந்து‌ ‌‌மி‌தி‌ப்ப‌ட்டு‌ம ், மூ‌ச்சு‌ ‌திண‌றியு‌ம ் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர ்.

நெ‌ரிச‌‌லி‌ல ் ‌ சி‌க்‌க ி காய‌ம ் அடை‌ந் த 300‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட்டோ‌ர ் மரு‌த்துவமனைக‌ளி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌‌ ட்டிரு‌ந்தன‌ர். இ‌தி‌ல ் 100 பே‌ர் ‌ சி‌‌கி‌ச்சை பல‌‌னி‌ன்‌றி உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். இதனா‌ல் ப‌லியானவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌‌க்கை 450 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

Show comments