Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம்

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2010 (13:09 IST)
இலங்கையில ் கடந் த 10 ஆண்டுகளில ் குற்றச்செயல்களின ் தொக ை குறைந்துள்ள ன. ஆயினும ் பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் ‌நிக‌ழ்வ ுகள ் அதிகரித்துள்ள ன. எனினும ் இதில ் போர்க்காலத்தில ் வடக்க ு, கிழக்கில ் இடம்பெற்ற பா‌லிய‌ல் பலா‌த்கார ‌நிக‌ழ்வ ுகள ் சேர்க்கப்படவில்ல ை.

2009 ஆம ் ஆண்டில ், நாட்டில ் 57 ஆயிரத்த ு 340 பொதுவா ன குற்றச்சம்பவங்கள ் பதிவாகியுள்ள ன. இத ு கடந் த 2008 ம ் ஆண்டைக்காட்டிலும ் 3530 என் ற எண்ணிக்கையில ் குறைவானதாகும ். எனினும் பா‌லிய‌ல் பலா‌த்கார ‌நிக‌ழ்வுக‌ ள ் அதிகரித்துள்ள ன.

கடந் த ஆண்டில ் மாத்திரம ் இரத்தினபுரியில ் 107 பா‌லிய‌ல் பலா‌த்கார ‌நிக‌ழ்வு கள ் பதிவாகியுள்ள ன. அநுராதபுரத்தில ் 98 ‌நிக‌ழ ்வ ுகளும ், கேகாலையில ் 82 ‌ நிக‌ழ்வ ுகளும ், எல்பிட்டியவில ் 68 ‌நிக‌ழ ்வ ுகளும ், மாத்தறையில ் 65 ‌ நிக‌ழ்வு களும ் , மொனராகலையில ் 64 ‌நிக‌ழ்வ ுகளும ் பதிவாகியுள்ள ன.

இதேவேள ை குற்றச்செயல்கள ை பார்த்தால ், கொழும்பின ் புறநகரா ன நுகேகொடையில ் அதிகூடி ய 4909 ‌நிக‌ழ்வ ுகள ் பதிவாகியுள்ள ன. இதற்கடுத்ததா க களன ி, கல்கிஸ ை, கம்பஹ ா ஆகி ய இடங்களில ் குற்றச்செயல்கள ் அதிகமா க பதிவாகியுள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

Show comments