Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவில்லை: முஷாரப்

Webdunia
ஞாயிறு, 10 அக்டோபர் 2010 (12:44 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌தீ‌விரவா‌திகளு‌க்கு பய‌ற்‌சி அ‌ளி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று அ‌ந்நா‌ட்டு மு‌ன்னா‌ள் அ‌திப‌ர் முஷார‌ப் ‌திடீரென ப‌ல்டி அ‌டி‌த்து‌ள்ளா‌ர்.

லண்டனில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ம ுஷ ாரப், காஷ்மீருக்குள் ஊடுருவ பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.

இதற்கு பாகிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித் ததோடு அவரு‌க்கு கடு‌ம் க‌ண்டன‌‌ம் தெ‌ரி‌வி‌த்‌‌திரு‌ந்தது.

இந்நிலையில் தான் கூறிய கருத்தில் இருந்து ம ுஷ ாரப் திடீரென பல்டி அடித்துள்ளார். இந்தியாவுக்குள் ஊடுருவ பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்க வில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லாஸ் ஏஞ்சல் காட்டுத்தீயை அணைக்க கனடா உதவி.. விரைந்தது விமானப்படை..!

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை சமமாக பாவிக்க வேண்டும்.. தமிழக போலீசாருக்கு நீதிமன்றம் அறிவுரை..!

டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு

மாதக்கணக்கில் நடக்கும் போராட்டம்.. விஷம் குடித்து தற்கொலை செய்த விவசாயி..!

மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

Show comments