Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனே‌ஷியாவில் நிலநடுக்கம்

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2010 (11:49 IST)
இந்தோன ேஷ‌ ிய ா‌வி‌ல் உ‌ள்ள தெ‌ற்கு கட‌ற்கரை பபுவா தீவில் இ‌ன்று அ‌திகாலை நிலநடுக்கம் ஏற்பட ்டு‌ள்ளது.

இது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவ ா‌கியு‌ள்ளது எ‌ன்று அமெ‌ரி‌க்க பு‌வி‌யிய‌ல் ஆ‌ய்வு மைய‌‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 10 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் தொலை‌வி‌ல் ‌நிலநடு‌க்க‌த்‌தி‌ன் மைய‌ம் இரு‌ந்தததாக பு‌‌வி‌விய‌ல் மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ந‌ே‌ற்று 6.6, 7.2 ‌‌ரி‌க்ட‌ர் அளவு கோ‌லி‌ல் அடு‌த்தடு‌த்து 2 ‌பெ‌ரிய ‌நிலநடு‌‌‌க்க‌ங்க‌ள் ஏ‌ற்ப‌ட்டதையடு‌த்து இ‌ன்று‌ காலை இ‌ந்‌திய நேர‌‌‌ப்படி காலை 10.30 ம‌ணி அள‌வி‌ல் இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌‌ற்பட்டு‌ள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக உட னடியாக தகவ‌ல்க‌ள் தெ‌ரிய‌வி‌ல்லை.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments