Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான்-இந்தியா ஆக்கப்பூர்வ உறவு தேவை: அமெரிக்கா

Webdunia
புதன், 25 ஆகஸ்ட் 2010 (10:02 IST)
இந்தியாவுடன ் பாகிஸ்தான ் ஆக்கபூர் வ உறவ ு வைத்துக்கொள்வத ு அவசியமானதாகும ் எ ன அமெரிக்க ா தெரிவித்துள்ளத ு.

இத ு தொடர்பா க அயல ுறவுத்துற ை செய்தித்தொடர்பாளர ் ப ி. ஜ ே. குரோல ி க ூறுகை‌யி‌ல், பாகிஸ்தானுடன ் ஆப்கானிஸ்தான ் எப்பட ி உறவ ு வைக்கவேண்டியத ு அவசியம ோ அத ு போல ் இந்தியாவுடன ் பாகிஸ்தான ் உறவ ு வைத்துக ் கொள்வத ு மிகவும ் நல்லதாகும ்.

இந் த அண்ட ை நாடுகள ் தமக்க ு ஒர ு கண ் போனாலும ் பரவாயில்ல ை எதிரிக்க ு 2 கண ் போகட்டும ே என் ற மனோநிலைய ை வளர்த்துக ் கொள்ளக்கூடாத ு.

இந் த நாடுகள ் தமக்குள ் நெருக்கத்த ை வளர்த்துக ் கொண்டால ் அவற்ற ை எதிர்நோக்கியுள் ள பயங்கரவா த அச்சுறுத்தல ை துணிவுடன ் எதிர்கொண்ட ு ஒடுக்கமுடியும ் எ ன அமெரிக்க ா கருதுகிறத ு என ்று குரோலி கூ‌றினா‌‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments