Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: பான் கி மூன் கண்டனம்

Webdunia
சனி, 13 மார்ச் 2010 (17:54 IST)
பாகிஸ்தானில் தொடர்ந்து நடந்துவரும் குண்டு வெடிப்புகளுக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் நேற்று நடந்த இரட்டை குண்டு வெடிப்புகளில் 45 பேர் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமுற்றனர். இந்த குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து மேலும் 5 குண்டு வெடிப்புகள் நடந்தது. ஆனால் அதில் யாருக்கும் பாதிப்பேற்படவில்லை.

பாகிஸ்தானில் தொடர்ந்து நடந்துவரும் இத்தாக்குதல்களை ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கண்டித்துள்ளதாகக் கூறியுள்ள அவருடைய பேச்சாளர் மார்ட்டின் நெசிர்கி, “இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற வன்செயல்களை எதையும் கூறி நியாயப்படுத்த முடியாத ு” என்று அவர் கூறியதாகத் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

Show comments