Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 பேரை கற்பழித்த சீன எம்.பி.க்கு மரணதண்டனை

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2009 (18:41 IST)
பள்ளிச் சிறுமிகள் 24 பேரை கற்பழித்த சீன முன்னாள் எம்.பி.க்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த வாவு டினாக்ஸி ( 63 ) என்ற முன்னாள் எம்.பி. மீது 12 முதல் 14 வயதுடைய 24 பள்ளிச் சிறுமிகளை கற்பழித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த 2005 - 07 ஆம் ஆண்டுகளில், ரவுடிகளை பயன்படுத்தி சிறுமிகளை தமது அலுவலகத்திற்கும், ஓட்டலுக்கும் கடத்தி வரவைத்து கற்பழித்ததாக குற்றச்சாற்றில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நாயாங் மக்கள் நீதிமன்றம், அவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பின்படி அவருக்கு நேற்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்களாக சரிந்து வந்த தங்கம், இன்று ஒரே நாளில் 840 ரூபாய் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

சீட்டுக்கட்டு போல சரிந்த ஐந்தடுக்கு மாடி கட்டிடம் : அதிர்ச்சி வீடியோ வைரல்..!

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தின் மின் இணைப்பு துண்டிப்பு: பின்னணி என்ன?

கிரெடிட் கார்டுகள், ஆதார்-பான், ஏடிஎம்.. இன்று முதல் என்னென்ன புதிய விதிகள்?

சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலை விபத்து.. சம்பவ இடத்தில் 5 பேர் பலி..!

Show comments