Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னி முகாம்களில் தமிழ் மக்கள் சிறைக் கைதிகளாகவே நடத்தப்படுகிறார்கள்: தெகல்கா

Webdunia
சனி, 25 ஜூலை 2009 (13:27 IST)
வன்னியில ் சிறிலங்காப ் படையினரால ் முகாம்களில ் அடைத்த ு வைக்கப்பட்டுள் ள தமிழ ் மக்கள ் சிறைக ் கைதிகள ் போன்ற ே நடத்தப்படுகிறார்கள ் என்ற ு இந்தியாவின ் புகழ்பெற் ற புலனாய்வ ு இணையத ் தளமா ன ' தெகல்க ா' தெரிவித்துள்ளத ு.

முகாம்களில ் உள் ள மக்கள ் தொடர்பா க அந் த இணையத ் தளம ் வெளியிட்டுள் ள கட்டுரையில ் தெரிவிக்கப் பட்டுள்ளதாவத ு:

முகாம்களில ் மக்கள ் சிறைக ் கைதிகள ் போன்ற ு நடத்தப்படுகிறார்கள ் என்ற ு ஆர ். சுமத ி கூறுகிறார ். நலன்புர ி முகாம்களில ் தொண்டராகச ் சிலநாட்கள ் பணியாற்றியவர ் அவர ். படையினரின ் முட்கம்ப ி வேலிகளுக்குள ் வாழும ் மக்களின ் வேதனைகளையும ் ஆதரவற்றவர்களின ் நிலையையும ் பெற்றோர ை இழந்த ு அநாதைகளாக ி நிற்கும ் குழந்தைகளின ் வேதனையையும ் அவர ் விவரித்தார ்.

வன்னியில ் நடைபெற் ற இறுதிப ் போரின ் பின்னர ் 3 லட்சம ் தமிழ ் மக்கள ் முகாம்களில ் அடைக்கப்பட்டுள்ளார்கள ் என்ற ு தெரிவிக்கப்படுகிறத ு. ஆனால ், உண்மையில ் அங்க ு எவ்வளவ ு பேர ் தடுத்த ு வைக்கப்பட்டிருக்கிறார்கள ் என் ற சரியா ன விவரம ் ஐக்கி ய நாடுகள ் சப ை உட்ப ட யாருக்கும ே தெரியாத ு.

மனி த உரிம ை ஆர்வலர்கள ோ அரசியல ் தலைவர்கள ோ, ஊடகவியலாளர்கள ோ அந் த மக்களைச ் சென்ற ு பார்ப்பதற்க ு சிறிலங்க ா அரச ு அனுமத ி மறுத்துள்ளத ு. தடுத்த ு வைக்கப்பட்டுள் ள மக்கள ை சுதந்திரமா க அணுகுவதற்க ு தொண்ட ு நிறுவனங்களுக்கும ் ஐக்கி ய நாடுகள ் சபைக்கும ் அரச ு அனுமத ி வழங் க வேண்டும ் என்ற ு அனைத்துல க நாடுகளும ் ஐக்கி ய நாடுகள ் சபையும ் விடுத் த கோரிக்கைகளையும ் சிறிலங்க ா அரச ு ஏற் க மறுத்துவிட்டத ு.

மக்களுடன ் மக்களாகத ் தங்கியுள் ள விடுதலைப ் புலிகள ை கண்டறிந்த ு வேரறுக்கும ் வரைக்கும ் யாரையும ் முகாம்களுக்குள ் அனுமதிக்கப ் போவதில்ல ை என்ற ு அரச ு திட்டவட்டமாகக ் கூறி வருகின்றத ு. ஆனால ், அந் த நடவடிக்கைகள ் வெளிப்படையானவையா க இடம்பெறவேண்டும ் என் ற அனைத்துல க மனி த உரிம ை அமைப்புக்கள ் கோரியுள்ள ன. விடுதலைப ் புலிகள ை வடிகட்டும ் நடவடிக்கைய ை முடிந்தவரைக்கும ் வெளிப்படையானதா க நடத்தும்பட ி கேட்டுக்கொண்டிருக்கிறோம ் என்ற ு சிறிலங்காவுக்கா ன ஐக்கி ய நாடுகள ் சபைக்கா ன பேச்சாளர ் கோர்டன ் வைஸ ் தெரிவித்தார ்.

முகாம்களில ் உயிரிழப்புக்களும ் காணாமல்போகும ் சம்பவங்களும ் போசாக்கின்மையும ் அதிகரித்த ு வருகின்ற ன என்ற ு அனைத்துல க நாடுகள ் கவல ை தெரிவிக்கின்ற ன. இருப்பினும ் முகாம்களில ் உள் ள மக்கள ் பயத்தின ் இறுக்கத்தில ் வாழ்ந்த ு கொண்டிருக்கிறார்கள ் என்ற ு தமிழ ் அரசியல்வாதிகள ் கூறுகிறார்கள ். ஏனெனில ் இராணுவத்தின ் நடவடிக்கைகள ் அனைத்தும ் இளைஞர்களையும ் நடுத்த ர வயதினரையும ் இலக்க ு வைத்த ே மேற்கொள்ளப்படுகின்ற ன எ ன அவர்கள ் குற்றம்ச ா‌ ற்றுகிறார்கள ்.

படையினரால ் சந்தேகிக்கப்படுபவர்கள ் பலவந்தமா க அவர்களின ் குடும்பங்களைவிட்டுப ் பிரிக்கப்பட்ட ு தனியா ன முகாம்களில ் அடைக்கப்படுகிறார்கள ் என்றும ் அவர்கள ் கூறுகிறார்கள ். தமத ு உறவுகள ் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள ் என் ற விபரம ் தெரியாமல ் மக்கள ் கடும ் துயரில ் மூழ்கிப ் போயிருக்கிறார்கள ் என்ற ு தமிழ்த ் தேசியக ் கூட்டமைப்பின ் யாழ ். மாவட் ட நாடாளுமன் ற உறுப்பினர ் எம ். க ே. சிவாஜிலிங்கம ் கூறினார ்.

முகாம்களின ் பதிவுகள ை கையாள்வதற்கா ன அனுமத ி ஐக்கி ய நாடுகள ் சபைக்க ோ ஏனை ய அனைத்துல க நிறுவனங்களுக்க ோ கிடையாத ு. முகாம்களில ் உள் ள மக்களின ் சரியா ன எண்ணிக்க ை வெளிய ே தெரியவரா த வரையில ் காணாமல ் போனவர்களின ் விவகாரத்தில ் இருந்த ு கொழும்ப ு தப்பிக்கொள்வதற்கா ன வாய்ப்புக்கள ் அதிகம ்.

முகாம்களில ் சுகாதா ர நிலைம ை மி க மோசமா க இருக்கின்றத ு என்ற ு தொண்ட ு அமைப்பா ன சேவ ா லங்காவின ் நிறைவேற்ற ு இயக்குனர ் வின்ய ா ஆர்யரட் ன கூறினார ். இந் த அமைப்ப ு முகாம்களில ் தற்போத ு பணியாற்ற ி வருகின்றத ு.

அடைத்த ு வைக்கப்பட்டுள் ள 5 வயதுக்க ு குறைவா ன குழந்தைகளில ் 20 சதவீதமானவர்கள ், சுமார ் 5 ஆயிரம ் குழந்தைகள ், போசாக்கின்மையால ் பாதிக்கப்பட்டுள்ளனர ் என்ற ு கூறும ் ஆர்யரட் ன, ஒர ு முகாமில ் 40 ஆயிரத்துக்கும ் அதிகமா ன மக்கள ் உள்ளனர ் என்றும ் அதனைத ் தவிர்ப்பதற்கா க அரச ு புதி ய முகாம்கள ை உருவாக்குகிறத ு என்றும ் தெகல்காவிடம ் தெரிவித்தார ்.

முகாம்களில ் உயிரிழப்பவர்களின ் எண்ணிக்க ை அதிகரித்த ு வருவத ு குறித்த ு தன்னிடம ் எந்தத ் தகவலும ் இல்ல ை என்ற ு ஆர்யரட் ன மேலும ் கூறினார ். அதேநேரம ், ஒவ்வொர ு வாரமும ் முகாம்களில ் 1,400 பேர ் வரையில ் உயிரிழக்கிறார்கள ் எ ன அனைத்துல க தொண்ட ு நிறுவ ன அதிகாரிகள ை மேற்கோள்காட்ட ி லண்டனில ் வெளியாகும ் ' த டைம்ஸ ்' செய்த ி வெளியிட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்துக்கு முதல்வர், துணை முதல்வர், கனிமொழி வாழ்த்து..!

33 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. சிங்கள ராணுவம் அராஜகம்..!

அஜித், ஷோபனா, பாலையா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

பிப்ரவரி 1 முதல் நிறுத்தப்படும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வேங்கைவயல் செல்லும் வழிகளில் திடீரென போலீஸ் குவிப்பு.. என்ன காரணம்?

Show comments