Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறிலங்க இராணுவத்திலிருந்து ஓடியவர்கள் 65,000 பேர்

Webdunia
வியாழன், 16 ஜூலை 2009 (20:50 IST)
சிறிலங் க இராணுவத்தில ் சேர்க்கப்பட்ட ு, பிறக ு சொல்லாமல ் கொள்ளாமல ் விலக ி ஓடியவர்களின ் எண்ணிக்க ை 65,000 பேர ் என்ற ு சிறிலங் க நீத ி, சட் ட சீர்திருத்தத ் துறைகளின ் அமைச்சர ் சுஹண்ட ா காம்லாத ் கூறியுள்ளார ்.

விடுதலைப ் புலிகளுக்க ு எதிரா ன போரின ் போத ு பல்லாயிரக்கணக்கா ன சிங்க ள இளைஞர்கள ் இராணுவத்தில ் சேர்க்கப்பட்டனர ். அவர்களுக்க ு முழுமையா ன பயிற்ச ி அளிக்காமாலும ், போதி ய அனுபவம ் பெறுவதற்க ு முன்னரும ் போர ் முனைக்க ு அனுப்பப்பட்டார்கள ். இதன ை எதிர்பாரா த அவர்கள ் இராணுவத்திலிருந்த ு ஓடிவிடுவத ு அன்றா ட நிகழ்வா க இருந்தத ு.

இவ்வாற ு போர ் முனையில ் இருந்த ு ஓடியவர்கள ் 65,000 பேர ் என்றும ், அவர்கள ை தேடிப ் பிடித்த ு கைத ு செய் ய காவல ் துறையினர ் நடவடிக்க ை எடுத்த ு வருவதாகவும ் அமைச்சர ் காம்லாத ் கூறியுள்ளார ்.

இவ்வாற ு இராணுவத்திலிருந்த ு ஓடியவர்கள ை பிடித்த ு கைத ு செய்தவுடன ், அவர்கள ை இராணு வ நீதிமன்றத்தில ் நிறுத்தப்படுவார்கள ் என்றும ், அவர்களுக்க ு ஒர ு வருடத்திற்கும ் குறைவா ன சிறைத ் தண்டன ை வழங்கப்படும ் என்றும ் காம்லாத ் கூறியுள்ளார ்.

இதுவர ை இவ்வாற ு ஓடிவிட் ட 2,000 பேர ் கைத ு செய்யப்பட்ட ு காவலில ் வைக்கப்பட்டுள்ளனர ் என்றும ், ஓடிப ் போ ன அனைவரையும ் காவலி்ல ் வைக்கும ் நில ை ஏற்படு்ம ் போத ு அவர்களுக்கென்ற ு தன ி சிறைச்சால ை உருவாக்க ி அடைக் க வேண்டும ் என்பத ே தனத ு விருப்பம ் என்றும ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

Show comments