Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ள்‌‌ளிவா‌ய்‌க்கா‌ல் மருத்துவமனை மீது குண்டு வீச்சு : 64 நோயாளிகள் படுகொலை

Webdunia
சனி, 2 மே 2009 (18:05 IST)
வன்னியில ் பாதுகாப்ப ு வலயத்திற்குள ் இயங்கிவந் த ஒர ே ஒர ு தற்காலி க மருத்துவமன ை மீத ு சிறிலங் க இராணுவம ் இன்ற ு இரண்ட ு முற ை தொடர்ந்த ு குண்ட ு வீச ி நடத்தி ய தாக்குதலில ் 64 தமிழர்கள ் கொல்லப்பட்டனர ். 87 பேர ் படுகாயமுற்றனர ்.

பாதுகாப்ப ு வலயத்திற்குட்பட் ட முள்ளிவாய்க்கால ் என் ற இடத்தில ் இந் த தற்காலி க மருத்துவமன ை இயங்கிவருகிறத ு என்பத ை சர்வதே ச செஞ்சிலுவ ை சங்கம ் வரைபடம ் அளித்த ு உறுத ி செய்திருந் த நிலையில ், திட்டமிட்ட ே மருத்துவமனைய ை குறிவைத்த ு இன்ற ு கால ை 9.00 மணிக்க ு எறிகணைகள ை வீச ி கடும ் தாக்குதல ் நடத்தியுள்ளத ு சிறிலங் க இராணுவம ். இதில ் 23 பேர ் - நோயாளிகளும ் அவர்களத ு உறவினர்களும ் - கொல்லப்படனர ், 34 பேர ் படுகாயமுற்றனர ்.

இத்தாக்குதல ் முடிந்த ு கொல்லப்பட்டவர்கள ை அங்கிருந்த ு அப்புறப்படுத்திவந் த நிலையில ் மீண்டும ் 10.30 மணிக்க ு தொடர்ந்த ு பீரங்கித ் தாக்குதல ் நடத்தியுள்ளத ு சிறிலங் க இராணுவம ். இதில ் மேலும ் 41 பேர ் கொல்லப்பட்டனர ், 53 பேர ் படுகாயமுற்றனர ் என்ற ு தங்களுடை ய செய்தியாளர ் தெரிவித்துள்ளதா க தமிழ்நெட் இணையதள‌ம் கூறியுள்ளத ு.

அந் த மருத்துவமன ை இருப்பிடம ் குறித் த விவரங்கள ை சர்வதே ச செஞ்சிலுவ ை சங்கம ் கொடுத்திருந்தத ு மட்டுமின்ற ி, அப்பகுதிய ை சிறிலங் க இராணுவத்தின ் ஆளில்ல ா ஆய்வ ு விமானமும ் கண்காணித்த ு வந்துள்ளத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.

பாதுகாப்ப ு வலயப்பகுதியில ் இருந்த ு மக்கள ை அச்சுறுத்த ி வெளியேற்றும ் நடவடிக்கையா க இத்தாக்குதல ் நடத்தப்பட்டுள்ளதெ ன கூறப்படுகிறத ு. பாதுகாப்ப ு வலயப ் பகுதியில ் இருந்த ு வெளியேறுமாற ு கடந் த வெள்ளிக ் கிழம ை விமானம ் மூலமா க சிறிலங் க அரச ு கைப்பிரதிகள ை வீசியுள்ளத ு என்பத ு குறிப்பிடத்தக்கதாகும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தர்மபுரியில் நாம் தமிழர் கட்சி கூண்டோடு காலியா? விலகிய நிர்வாகிகள்..!

அண்ணாமலையின் பாஜக தலைவர் பதவிக்காலம் முடிகிறது.. அடுத்த தலைவர் யார்?

அபுதாபியில் இருந்து கேரளா திரும்பிய இளைஞருக்கு குரங்கம்மை: மருத்துவர்கள் கண்காணிப்பு..!

செண்ட்ரல், எக்மோரை தொடர்ந்து.. பெரம்பூரில் பிரம்மாண்ட ரயில் முனையம்! - தெற்கு ரயில்வே அனுமதி!

ஜார்ஜியா நாட்டில் விஷவாயு கசிவு! பரிதாபமாக பலியான இந்தியர்கள்!

Show comments