Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌றில‌ங்க கட‌ற்க‌ண்கா‌ணி‌ப்பு ‌நிலைய‌‌‌ம் ‌‌மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்

Webdunia
ஞாயிறு, 26 ஏப்ரல் 2009 (12:58 IST)
அம்பாற ை மாவட்டம ் உகந்த ை பகுதியில ் அமைந்திருந் த சிறிலங்க ா படையினரின ் கடற்கண்காணிப்ப ு நிலையம ் மீத ு தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் நேற ்‌றிரவு நட‌‌த்‌திய தாக்கு த‌லி‌ல் அதிவே க விசைப்படக ு, வெளியிணைப்ப ு இயந்திரம ், சிறி ய ர க விசைப்படக ு ஆகிய ன முற்றா க அழிக்கப்பட்டுள்ள ன.

அம்பாற ை மாவட் ட க டலே ாரப் பகுத ி முகாம்களுக்கா ன விநியோகப ் பணிகள ் விடுதலைப ் புலிகளால ் அவ்வப்போத ு மேற்கொள்ளப்படும ் தாக்குதல்களின ் காரணமா க பாதிக்கப்பட் ட நிலையில ் அறுகம்ப ை தொடக்கம ் உகந்த ை வரையிலா ன கடலோரப்பகுத ி சிறிலங்க ா பட ை முகாம்களுக்கா ன முக்கி ய விநியோகப்பணிகள ் கடல ் மார்க்கமாகவ ே நடைபெற்ற ு வருகின்ற ன.

இந்நிலையில ் அந் த விநியோகப ் பணிகளுக்க ு முக்கியமா ன கடற்கண்காணிப்ப ு நிலையமா க இந்நிலையம ே செயற்பட்ட ு வந்தத ு. இதன ் மீத ு நேற ்‌ற ிரவ ு 10 மணியளவில ் விடுதலைப ் புலிகளின ் அண ி தாக்குதல ் நடத்தியத ு. சுமார ் 30 கடல ் மைல ் தூரம ் கண்காணிப்ப ு செய்யக்கூடியதா க அமைக்கப்பட்டிருந் த கதுவ ீ, அதிவே க விசைப்படக ு, வெளியிணைப்ப ு இயந்திரம ் அதனோட ு சிறி ய ர க விசைப்படக ு ஆகிய ன விடுதலைப ் புலிகளால ் அ‌‌ழி‌க்க‌ப்ப‌ட்டன.

இத்தாக்குதலில ் சிறிலங்க ா ஊர ்‌க ்காவல ் படையைச ் சேர்ந் த 5 பே‌ர் கொல்லப்பட்டுள்ளதுடன ் பெருமளவிலா ன படையினர ் படுகாயமடைந்துள்ளனர ். அத்துடன ், சி ல படைக்கருவிகளையும ், உபகரணங்களையும ் கைப்பற்றியிருப்பதா க விடுதலைப ் புலிகள ் மேலும ் தெரிவித்துள்ளனர ்.

உகந்த ை ஆலயப்பகுதியில ் அமைந்துள் ள சிறிலங்க ா படையினரின ் முகாமில ் இருந்த ு சுமார ் 300 ம ீ‌ட்ட‌ர் தொலைவிலேய ே இந் த கது‌வீ நிலையம ் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு: ஜனவரி 1 முதல் அமல்..!

இளையராஜா ஒரு இசை கடவுள்,, கடவுளுக்கு கோயிலுக்கு போகணும்னு அவசியமே இல்லை: கஸ்தூரி

ஆகமம் என்பது மனிதர்களால் உருவாக்கப்பட்டது.. இளையராஜா விவகாரம் குறித்து ஆன்மீக பேச்சாளர்..

நான் சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல... ஆண்டாள் கோவில் சம்பவம் குறித்து இளையராஜா

ஆரஞ்சு அலர்ட் மட்டுமின்றி ஆப்பிள் அலர்ட்டுக்கும் செம்பரம்பாக்கம் ஏரி தாங்கும்: அமைச்சர் துரைமுருகன்

Show comments