Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்மோகன் சிங் அறிவாளி; சிறந்த மனிதர்: ஒபாமா

Webdunia
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சிறந்த மனிதர்; மரியாதை தெரிந்தவர்; அறிவாளி என அமெரிக்க அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா புகழ்ந்துள்ளார்.

லண்டனில் நடந்த ஜி-20 மாநாட்டில் அதிபர் ஒபாமாவும், பிரதமர் மன்மோகன் சிங் இருவரும் முதன் முறையாக சந்தித்துப் பேசினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய ஒபாமா, பிரதமர் மன்மோகன் சிங் தேர்ந்த அறிவாளி; சிறப்பான, மரியாதை தெரிந்த மனிதர் எனப் புகழ்ந்தார்.

பிரதமராகப் பதவியேற்பதற்கு முன்னதாகவே இந்தியாவை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதில் கவனம் செலுத்தியவர் என்றார்.

இதன் பின்னர் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “இந்தியாவில் உங்களுக்கு (ஒபாமா) மிகுந்த மரியாதையும், அன்பும் உள்ளத ு ” என்று கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலெக்டர், எஸ்பி நான் சொல்வதை தான் கேட்க வேண்டும்: திமுக நிர்வாகியின் சர்ச்சை பேச்சு..!

பாலியல் வன்கொடுமை; 3 வயது சிறுமி மீதும் தவறு இருக்கிறது! - மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பேச்சு!

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர்.. பொறுப்பேற்பது எப்போது?

நாளை முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: இன்றே நேரில் வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன்..!

மகாராஷ்டிரா முதல்வருக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த மிரட்டல்.. பாதுகாப்பு அதிகரிப்பு..!

Show comments