Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனப் படுகொலையின் உச்சக்கட்டம்! ஒரு வாரத்தில் 583 தமிழர்கள் படுகொலை!

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2009 (14:30 IST)
இலங்கையில ் வன்னிப ் பகுதியில ் மக்கள ் வாழ்விடங்கள ை நோக்க ி விமானங்கள ் மூலம ் குண்டுகள ் வீசியும ், எறிகணைத ் தாக்குதல ் நடத்தியும ் ஈழத ் தமிழர்களைக ் கொன்ற ு குவித்துவரும ் சிறிலங்கப ் படைகள ், இ ன அழிப்புத ் தாக்குதல ை தீவிரப்படுத்த ி வருகின்ற ன.

கடந் த ஒர ு வாரத்தில ் மட்டும ் வன்னிப ் பகுதியில ் உள் ள முள்ளிவாய்க்கால ், அம்பலவன்பொக்கண ை, வலைஞர்மடம ், இரட்ட ை வாய்க்கால ், மாத்தளன ் ஆகி ய பகுதிகளில ் உள் ள பாதுகாப்ப ு வலங்களின ் மீத ு சிறிலங் க படையினர ் நடத்தி ய தொடர்ந் த தாக்குதல்களில ் 110 சிறுவர்கள ் உள்ளிட் ட 583 பேர ் கொல்லப்பட்டுள்ளனர ். 1,014 பேர ் காயமுற்றுள்ளனர ்.

சர்வதே ச நாடுகளின ் கண்டனங்கள ் ஒர ு பக்கத்தில ் தொடர்ந்துக ் கொண்டிருந்தாலும ், அதன ை சற்றும ் கண்டுகொள்ளாமல ் தமிழர்களைக ் கொன்றொழிக்கும ் இன் ப படுகொலைய ை தொடர்ந்துவரும ் சிறீலங் க அரச ு, கர்ப்பினிப ் பெண்கள ை குறிவைத்த ு ஸ்னைப்பர ் என்றழைக்கப்படும ் துல்லியமா க குறிவைத்துச ் சுடும ் துப்பாக்கிகளைக ் கொண்ட ு தாக்குதல ் நடத்த ி வருகிறத ு. கடந் த சி ல நாட்களில ் ப ல கர்ப்பினிப ் பெண்கள ் இத்தாக்குதலிற்க ு உள்ளாகியுள்ளனர ்.

இந்தக ் காட்சிகள ை இச்செய்தியுடன ் இணைக்கப்பட்டுள் ள வீடியோவில ் பார்க்கலாம ் ( பார்ப்பதற்க ு மிகச ் சங்கடமானதா க இருந்தாலும ், வன்னியின ் உண்ம ை நிலவரத்த ை உலகின ் பார்வைக்குக ் கொண்டுவரும ் நோக்குடன ் இங்க ு தரப்பட்டுள்ளத ு - ஆசிரியர ்).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

தவெக கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு தடையா? தீர்ப்பு தேதி அறிவிப்பு..!

ஸ்விக்கியில் பிரியாணி, நூடுல்ஸ், பீட்சா, பர்கர்கள்.. ரூ.99 விலையில் உணவு வழங்கும் புதிய சேவை அறிமுகம்!

அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதா? சரமாரி கேள்வி..!

அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையா? அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

Show comments