Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ன்‌னி‌யி‌‌ல் 34 த‌மிழ‌ர்க‌ள் படுகொலை

Webdunia
திங்கள், 23 மார்ச் 2009 (14:13 IST)
வன்னியில ் சிறிலங் க‌ப் படையினர ் தொடர்ச்சியா க நடத்த ி வரும ் எறிகணைத ் தாக்கு த‌ல ில் 9 சிறுவர்கள ் உ‌ள ்ப ட 34 தமிழர்கள ் படுகொல ை செய்யப்பட்டுள்ளதுடன ் 40 பேர ் காயமடைந்துள்ளனர ்.

' மக்கள ் பாதுகாப்ப ு வல ய' பகுதிகளா ன மாத்தளன ், அம்பலவன்பொக்கண ை, வலைஞர்மடம ் பகுதிகள ை நோக்கி நே‌ற ்று (ஞாயிற்றுக்கிழம ை) சிறிலங் க‌ப் படையினர் எறிகண ை, பல்குழல ் வெடிகண ை, பீரங்கித ் தாக்குதல்கள ை நடத்த ியதாகவு‌ம், இ‌தி‌ல் 9 சிறுவர்கள ் உ‌ள ்ப ட 34 தமிழர்கள ் படுகொல ை செய்யப்பட்டுள்ளதுடன ் 40 பேர ் காயமடைந்துள்ளனர் எ‌ன்று‌ம் பு‌லிக‌ள் ஆதரவு இணைய‌த் தளமான பு‌தின‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து ரயில் சேவைகளுக்கும் ஒரே செயலி! அறிமுகமானது RailOne app! - என்னென்ன வசதிகள் உள்ளது?

இந்தியாவுடன் அமெரிக்கா குறைந்த வரி ஒப்பந்தம்?! உள்நாட்டு வணிகத்தை முடக்குமா? - தொழில் முனைவோர் அச்சம்!

தமிழகத்தை உலுக்கிய வெடிக்குண்டு மன்னன்! 30 ஆண்டுகள் கழித்து கைது!

மாதந்தோறும் ₹90,000 ஜீவனாம்சம்: வருமானத்தை மறைத்த கணவனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டிரம்ப்பின் 'அச்சுறுத்தலுக்கு' எலான் மஸ்க்-கின் மர்மமான பதில்: வெளியேற்றப்படுவாரா மஸ்க்?

Show comments