Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வன்னியில் தாக்குத‌‌ல்: 32 தமிழர்கள் படுகொலை

Webdunia
சனி, 7 மார்ச் 2009 (19:22 IST)
வன்னியில் சிறிலங் க‌ ப ் படையினர ் நடத்தி ய எறிகண ை , வான் தாக்கு த‌ லில் 32 தமிழர்கள ் படுகொல ை செய்யப்பட்டதுடன் 64 பேர் காயமடைந்தனர ்.

முல்லைத்த ீ‌ வில ் உள் ள இரணைப்பால ை, மாத்தளன ் பகுதிகளில ் உள் ள மக்கள ் வாழ்விடங்கள ் மீத ு நேற்ற ு வெள்ளிக்கிழம ை அதிகாலை முத‌ல ் சிறிலங்க ா படையினர் எறிகணைத ் தாக்குதல்கள ை நடத்தியுள்ளனர ்.

இதேநேர‌த்‌தி‌ல ் சிறிலங்கா அரசால் பாதுகாப்ப ு வலயம ் எ ன அறிவிக்கப்பட் ட பகுதியில ் ‌ விமா ன‌ ப ் படையினரும ் குண்டுத ் தாக்குதல ை நடத்தியுள்ளனர ்.

இ‌ந் த இரண்ட ு தாக்குதல்களிலும் 32 தமிழர்கள ் படுகொல ை செய்யப்பட்டு‌ள்ளதுடன் 64 பேர ் காயமடைந்துள்ளனர் எ‌ன்ற ு பு‌லிக‌ள ் ஆதரவ ு இணைய‌த ் தளமா ன பு‌தின‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments