Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொ‌‌ரீ‌சிய‌‌ஸி‌ல் த‌மிழ‌ர் பேர‌ணி: மனுவை வா‌ங்க இ‌‌ந்‌திய‌த் தூதரக‌ம் மறு‌ப்பு

Webdunia
சனி, 7 மார்ச் 2009 (19:22 IST)
ஈழ‌த ் த‌மிழ‌ர்க‌ளி‌ன ் உ‌ரிமைக‌ள ் பாதுகா‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌‌லியுறு‌த்‌த ி மொ‌‌ரீ‌சிய‌ஸ ் நா‌ட்டி‌ல ் வாழு‌ம ் த‌மிழ‌ர்க‌ள ் எழு‌ச்‌சி‌ப ் பேர‌ண ி நட‌த்‌தின‌ர ். அவ‌ர்க‌ள ் அ‌ளி‌த் த மனுவ ை வா‌ங் க இ‌ந்‌திய‌த ் தூதரக‌ம ் மறு‌த்து‌வி‌ட்டதா‌ல ், மனுவ ை எ‌ரி‌த்து‌ப ் போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்ப‌ட்டத ு.

த‌மி‌ழி ன அ‌ழி‌ப்ப ை ‌ நிறு‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ சி‌றில‌ங் க அரச ை வ‌லியுறு‌த்‌த ி ம ொ‌ ரீசி ய‌ ஸ ் தலைநகர ் போர்ட ் லூய ி‌ ஸில் நேற்ற ு ( வெள்ளிக்கிழம ை) பிற்பகல் துவ‌ங்‌கி ய பேர‌ணி‌யி‌‌ல ் 5,000 க்கும ் மே‌ற்ப‌ட் ட த‌மிழ‌ர்க‌ள ் திரண்டனர ்.

தமிழீ ழ மக்கள ் ச‌ந்‌தி‌க்கும் அவலங்கள ை வெளிக்கா‌ட்டு‌ம ் வகையிலா ன பதாகைகளையும ் தமிழீ ழ தேசியக ் கொடிகளையும ் தாங்கியவாற ு கொட்டும ் மழைக்க ு மத்தியில ் எழுச்ச ி முழக்கங்கள ை எழுப்பி ய வண்ணம ் பேரணி புற‌ப்ப‌ட்டத ு.

பேரணியின ் நிறைவில ், போர்ட ் லூய ி‌ ஸில ் உள் ள பூங்காவில் நட‌ந் த பொதுக்கூட்டத்தில ் ம ொ‌ ரீசியஸ் நா‌ட்ட ு மூத் த அரசியல ் தலைவர்களும ், தமிழ்த ் தேசியக ் கூட்டமைப்பின ் முன்னாள ் யாழ ். மாவட் ட நாடாளுமன் ற உறு‌ப்‌பின‌ர் ம. க ா. ஈழவேந்தனும ் உரையாற்றினர ்.

ம ொ‌ ரீ‌சியஸ் நா‌ட்டி‌ன ் துணைப ் பிரதமரும ், மூத் த அமைச்சர்களும ் பொதுக்கூட்டத்தில ் கலந்த ு கொண்டத ு குறிப்பிடத்தக்கத ு.

இ த‌ ற்‌கிடை‌யி‌ல ் போர ை நிறுத்த நடவடிக்க ை எடுக்குமாற ு கோர ி, இந்தி ய தூதரகத்தில ் மனு அ‌ளி‌க் க தமி ழ‌ ர்க‌ள ் முய‌ன்றனர ். ஆனா‌ல ், இந்தி ய தூதர க அதிகாரிகள ் மனுவ ை வாங் க மறுத்தனர ்.

இதனால் ஆ‌த்‌‌திரமடை‌ந் த த‌மிழ‌ர்க‌ள ், இந்தி ய தூதர க வளாகத்தின ் சுவ‌ர ் மீத ு ஏற ி, தூதர க அதிகாரிகளின ் முன்ப ு கொடு‌க்கவிருந் த மனுவ ை தீயிட்டுக ் கொளுத்தினர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments