Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் உடனடி‌ப் போ‌ர் ‌நிறு‌த்த‌ம் ஏ‌ற்படு‌த்த‌ப்பட வே‌ண்டு‌ம் : ஐ.நா.

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2009 (16:39 IST)
வ‌ன்‌னி‌யி‌ல ் போ‌ர ் நட‌க்கு‌ம ் பகு‌திக‌ளி‌ல ் கொ‌ல்ல‌ப்படு‌ம ் அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ள ், ‌ சிறுவ‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை தொட‌ர்‌ந்த ு அ‌திக‌ரி‌த்த ு வருவதா‌ல ், இல‌‌ங்கை‌யி‌ல ் உடனடியாக‌ப ் போ‌‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் ஏ‌ற்படு‌த்த‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஐ‌க்‌கி ய நாடுக‌ள ் அவ ை வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளத ு.

மோத‌ல ் நட‌க்கு‌ம ் பகு‌திக‌ளி‌ல ் ‌ நிவாரண‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் ஈடுபடுவத‌ற்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தாலு‌ம ், மோத‌ல்க‌ளி‌ல ் ஆ‌யிர‌க்கண‌க்கனோ‌ர ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ம ் காயமடை‌ந்து‌ம ் இரு‌க்கலா‌ம ் எ‌ ன ம‌தி‌ப்‌பிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு ஐக்கி ய நாடுகள ் அவையின ் இணையத் தளத்தில ், அதன ் மனிதாபிமா ன விவகாரங்களுக்கா ன செயலகம் தெரிவித்துள்ளத ு.

அ‌ப்பா‌வ ி ம‌க்க‌ளி‌ன ் உ‌‌யி‌ர ி ழ‌ப்பு‌க‌ள ் அ‌திக‌ரி‌த்த ு வருவதா‌ல ், ‌ சி‌றில‌ங் க அரசு‌ம ் த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிகளு‌ம ் மோத‌ல்கள ை ‌ நிறு‌த்‌த ி, வட‌க்‌கி‌ல ் மோத‌ல்க‌ள ் நட‌க்கு‌ம ் பகு‌திக‌ளி‌ல ் ‌ சி‌க்‌கியு‌ள் ள பொத ு ம‌க்கள ை அ‌ங்‌கிரு‌ந்த ு வெ‌ளியே‌ற் ற தொ‌ண்ட ு ‌ நிறுவன‌ங்கள ை அனும‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ஐ. ந ா. பொது‌ச ் செயல‌ர ் பா‌ன ் ‌ க ீ மூ‌ன ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

வட‌க்‌கி‌ல ் ஒர ு ல‌ட்ச‌த்த ு ஐ‌ம்பத ு ஆ‌யிர‌த்‌தி‌ற்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட பொத ு ம‌க்க‌ள ் ‌ சி‌க்‌கியு‌ள்ளதா க ச‌ர்வதேச‌ச ் செ‌ஞ்‌சிலுவை‌ச ் ச‌ங்க‌ம ் கட‌ந் த வார‌ம ் அ‌றி‌‌வி‌த்தத ு.

அதேநேர‌த்‌தி‌ல ், போர ை ‌ நிறு‌த்‌த ி பே‌ச்‌‌சி‌ற்கு‌த ் தயா‌ர ் எ‌ன்ற ு கட‌ந் த 23 ஆ‌ம ் தே‌த ி த‌மி‌ழீ ழ ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் அ‌றி‌வி‌த்தன‌ர ். ஆனா‌ல ், அத ை ‌ நிராக‌ரி‌த் த ‌ சி‌றில‌ங் க அரச ு, ஆயுத‌ங்களை‌ப ் போ‌ட்டு‌வி‌ட்ட ு சரணடை ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ விடுதலை‌ப ் பு‌லிகள ை வ‌லியுறு‌த்‌தியத ு.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், அரச ு அ‌றி‌வி‌த்து‌ள் ள பாதுகாப்ப ு வல ய பகுதியில ் ஏராளமான மக்கள ் இருப்பதாகவும ் அவர்கள ் உணவின்ற ி உயிரிழப்பத ு குறித்தும ் தமக்குத ் தகவல்கள ் கிடைத்துள்ளதாகவு‌ம ் ஐ. ந ா. கூ‌றியு‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் தேவ ை - டெ‌ஸ்ம‌ன ் டு‌ட்ட ு

இல‌ங்கை‌யி‌ன ் வடகிழக ்‌ கில் போ‌ரினா‌ல ் ஏற்பட்டுள்ள பெருமளவ ு மனி த அவலங்களையும ், மனி த உரிம ை மீறல்களையும ் தட ு‌ க் க உடனட ி போ‌ர ் நிறுத்தம ் தேவ ை என நோப‌‌‌ல ் அமை‌த ி ‌ விருத ு பெ‌ற்றவரு‌ம ், பேராயருமா ன டெஸ்மன ் டுட்டு குழுவினர ் வ‌லியுற ு‌ த்‌தியுள்ளனர ்.

ஐக்கி ய நாடுகளின ் பிரகடனத்தின ் அடிப்படையில ் ஆயு த போராட்டம ் நட‌க்கு‌ம் நாடுகள ி‌ ல ் பொதுமக்களின ் பாதுகாப்ப ு உறுதிப்படுத்தப்ப ட வேண்டும ் என்பதற்கு ஏ‌ற் ப இலங்க ை விவகாரத்தில ் தலையீ ட முடியும ் எ‌ ன்று‌ம ் அக்குழு‌வின‌ர ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

போ‌ர ் நட‌க்கு‌ம ் பகுதிக்க ு சுத‌‌ந்திரமா ன ஊடகவியலாளர்கள ் செல் ல விதிக்கப்பட்டுள் ள தட ை காரணமா க சரியா ன தகவல்கள ை அறிந்த ு கொள்வதில ் பெரும ் சிரமம ் ஏற்ட்படுள்ளத ு. இ‌ ந்‌நிலை‌யி‌ல ், மனி த உரிம ை விழுமியங்கள ை மதிக்கும ் பொருட்டு போ‌ரி‌‌ல ் ஈடுபடும ் தரப்பினர ் நடந்த ு கொள் ள வேண்டும் எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் பண்டிகை நாளில் தேர்வுகள்.. கேந்திரியா வித்யாலயா முக்கிய அறிவிப்பு .. !

மெட்ரோ போலவே புறநகர் சேவையில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

உலகிலேயே போக்குவரத்து நெருக்கடியான நகரங்கள்.. சென்னைக்கு எந்த இடம்?

ஜனவரி 15ஆம் தேதி இறைச்சி கடைகளை மூட வேண்டும்: அரசின் அதிரடி உத்தரவு..!

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ.. ஒரு மணி நேரத்திற்கு லட்சத்தில் செலவு செய்யும் கோடீஸ்வரர்கள்..!

Show comments