Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நா‌ர்வே‌யி‌ல் இ‌ந்‌திய‌த் தூதரக‌ம் மு‌ன்பு த‌மிழ‌ர்க‌ள் போரா‌ட்ட‌ம்

Webdunia
வெள்ளி, 27 பிப்ரவரி 2009 (13:06 IST)
தமிழர்கள ் மீதா ன சிங்களப ் பேரினவாதத்தின ் இ ன அழிப்பின ை இந்திய ா தடுத்த ு நிறுத் த வேண்ட ு‌‌ ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி நார்வேயில ் உள் ள இந்தி ய‌ த ் தூதரகத்திற்க ு முன்பாக ந ட‌ ந் த கவனயீர்ப்ப ு‌ ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ப ல நூற்றுக்கணக்கா ன தமிழர்கள ் கலந்த ு கொண்டனர ்.

PUTHINAM
நார்வ ே தமிழ ் அமைப்புக்களின ் ஒன்றியம ் ஏற்பாட ு செய் த இ‌ ந்த‌க ் கவனயீர்ப்ப ு போராட்டம ் நேற்று (வியாழக்கிழம ை) பிற்பகல ் 2:00 மணி முத‌ல ் 3:00 மணி வர ை ந ட‌ ந்தத ு எ‌ன்ற ு பு‌தின‌ம ் இணைய‌த ் தள‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இலங்கையின ் இ ன‌ ப ் ‌ பிர‌ச்சனை‌யி‌ல ் பிராந்தி ய வல்லரசா ன இந்தியாவின் ப‌ங்க ு முக்கியமானத ு என் ற அடிப்படையில ், தமிழர்கள ் மீத ு சிறிலங்க ா கட்டவிழ்த்த ு விட்டுள் ள இ ன அழிப்புப ் போர ை நிறுத்துவதற்குரி ய கடம ை இந்தியாவிற்க ு உள்ளத ு எ ன இதில ் வலியுறுத்தப்பட்டத ு.

கவனயீர்ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற் ற த‌மி‌ழ ் மக்கள ், கோரிக்கை பதாகைகளைத ் தாங்க ி நின்றனர ்.

- போர ் நிறுத்தத்தின ் அவசியம ் தொடர்பா ன ஐரோப்பி ய ஒன்றியத்தின ் வேண்டுகோளுக்க ு அமை ய நிபந்தனையற் ற உடனடிப ் போர ் நிறுத்தத்தின ை ஏற்படுத்துவதற்க ு இந்திய ா உரி ய நடவடிக்கைகள ை எட ு‌ க் க வேண்ட ு‌ ம ்.

- தமிழர்கள ் மீதா ன சிங்களப ் பேரினவாதத்தின ் இ ன அழிப்பின ை இந்திய ா தடுத்த ு நிறுத் த வேண்ட ு‌ ம ்.

- ஐ. ந ா. உதவ ி நிறுவனங்கள ், ச‌ர்வதே ச உதவ ி நிறுவனங்கள ், ச‌ர்வதே ச கண்காணிப்பாளர்கள ், ப‌த்‌தி‌ரிகையாளர்கள ை வன்னிக்குள ் செல் ல அனுமதித்தல ் வேண்ட ு‌ ம ்.

- தமிழீ ழ மக்களின ் தன்னாட்ச ி உரிமைய ை இந்திய ா அங்கீகரிக் க வேண்ட ு‌ ம ்.

- தமிழீ ழ விடுதலைப்புலிகள ் மீதா ன தடைய ை இந்திய ா விலக் க வேண்ட ு‌ ம ்.

ஆகி ய கோரிக்கைகள ் கவனயீர்ப்புப ் போராட்டத்தில ் வலியுறுத்தப்பட்ட ன.

போரா‌ட்ட‌த்‌தி‌ன ் இறு‌தி‌யி‌ல ் நார்வேக்கா ன இந்தியத ் தூதர் பான்பிட ் ஏ. ராய ்- இட‌ம ் இந்தியப ் பிரதமர ் மன்மோகன ் சிங்கிற்கா ன கோரிக்க ை மனு வழ‌ங்க‌ப்ப‌ட்டத ு.

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

Show comments