Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேஷியாவில் தொடர் நில நடுக்கங்கள்

Webdunia
புதன், 11 பிப்ரவரி 2009 (16:29 IST)
இந்தோனேஷியாவில் தொடர்ந்து 4 மிதமான நில நடுக்கங்கள் அடுத்தடுத்து ஏற்பட்டன. ஆனால் இதனால் உயிரிழப்பு மற்றும் சேதங்கள் இல்லை என்று அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவு கோலில் இந்த 4 மித நில நடுக்கங்களும் முறையே 5.7, 5.4, 5.2, மற்றும் 5.0 என்று பதிவாகியிருந்தது.

வடக்கு சுலாவேஸி, மேற்கு பபுவா, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி உலகை உலுக்கிய சுனாமியை உருவாக்கிய கடலடி பூகம்பத்தின் மையப் பகுதியான பன்டா அஸே ஆகிய பகுதிகளில் இந்த மித நில நடுக்கங்கள் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

" பசிபிக் நெருப்பு வளையம்" (the Pacific Ring of Fire) என்று வர்ணிக்கப்படும் பூகம்ப நடவடிக்கை மிகுந்த பகுதியில் இந்தோனேஷியா தற்போது உள்ளது..
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த சிறப்பு நீதிமன்றம்: என்ன காரணம்?

மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்: முக்கிய அறிவிப்பு..!

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்.. விளக்கம் அளித்து வருவதாக தகவல்..!

குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை விழுங்கியவர் பலி: உயிர் தப்பிய கோழிக்குஞ்சு..!

கேரளாவில் போய் மருத்துவ குப்பையை கொட்டுவேன்.. நானே லாரியில் போவேன்! - அண்ணாமலை எச்சரிக்கை!

Show comments