Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ன்‌னி‌யி‌ல் ‌தி‌ங்கள‌ன்று 25 த‌மிழ‌ர்க‌ள் படுகொலை

Webdunia
செவ்வாய், 10 பிப்ரவரி 2009 (16:53 IST)
வ‌ன்‌னி‌யி‌ல ் நே‌ற்ற ு (‌ தி‌ங்க‌ட்‌கிழம ை) ‌ சி‌றில‌ங்க‌ப ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் 25 த‌மிழ‌ர்க‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ், 77 பே‌ர ் படுகாயமடை‌‌ந்தன‌ர ்.

மு‌‌ல்லை‌த்‌தீவ ு மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் தே‌விபுர‌ம ், வ‌ள்‌ளிபுன‌ம ், சுத‌ந்‌திரபுர‌ம ், மா‌த்தள‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் நே‌ற்ற ு கால ை முத‌ல ் ‌ சி‌றில‌‌ங்க‌ப ் படை‌யின‌‌ர ் பரவலா க எ‌றிகணை‌த ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளதாகவு‌ம ், இ‌தி‌ல ் 6 த‌மிழ‌ர்க‌ள ் படுகொல ை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன ். 12 பே‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு ‌ விடுதலை‌ப ் பு‌லிக‌ள ் ஆதரவ ு இணைய‌த ் தளமா ன பு‌தின‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

இதேபோ ல மு‌ல்லை‌த்‌தீவ ு மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் உ‌ள் ள மா‌த்தள‌ன ் பகு‌தி‌யி‌ல ் நே‌ற்ற ு ‌ பி‌ற்பக‌ல ் சிறிலங்க ா படையினர ் நடத்தி ய கடுமையா ன பீரங்கித ் தாக்குதலில ் 16 தமிழர்கள ் கொல்லப்பட்டுள்ளதுடன ் 49 பேர ் படுகாயமடைந்துள்ளனர ்.

இடம்பெயர்ந் த தமிழர்கள ் தங்கியிருந் த கொட்டகைகளின ் மீத ே எறிகணைகள ் வீழ்ந்த ு வெடித்துள்ள ன. இ‌ தி‌ல ் ஒர ு கொட்டகைக்குள ் மட்டும ் ஒர ே குடும்பத்தைச ் சேர்ந் த 5 தமிழர்கள ் படுகொல ை செய்யப்பட்டுள்ளனர ்.

அதேநேர‌த்‌தி‌ல ், சிறிலங்க ‌விமா ன‌ ப்பட ை நேற்ற ு நடத்தி ய குண்டுத் தாக்குதலில ் 3 தமிழர்கள ் கொல்லப்பட்டுள்ளதுடன ், 16 பேர ் படுகாயமடைந்துள்ளனர ்.

இ த‌ ற்‌கிடை‌யி‌ல ், சுதந்திரபுரம ் பகுதியில ் சிறிலங் க‌ ப ் படையினரால ் கொல்லப்பட் ட நிலையில ் மீட்கப்பட் ட 15 தமிழர்களின் உ ட‌ ல்கள ் நேற்ற ு தமிழர ் புனர்வாழ்வுக ் கழ க பணியாளர்களால ் அடக்கம ் செய்யப்பட்டுள்ள ன.

இவற்றில ் 12 உ ட‌ ல்கள ் உரி ய உறவினர்கள ் எவரும ் இல்லா த நிலையிலேய ே அடக்கம ் செய்யப்பட்டுள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments