Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-மியான்மர் உறவு மேம்படும்: அன்சாரி

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (16:52 IST)
இந்தியா-மியான்மர் இடையிலான இருதரப்பு உறவு புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல இருதரப்பினரும் முடிவு செய்துள்ளதாக இந்திய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியுள்ளார்.

மியான்மருக்கு 4 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள அன்சாரி, இன்று அந்நாட்டுத் தலைநகர் யாங்கூனில் செய்தியாளர்களிடம் பேசினார்.

வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு உட்பட அனைத்து விவகாரங்கள் குறித்தும் மியான்மர் தலைவர்களுடன் விவாதித்ததாகவும், குறிப்பாக அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் தான்-ஸ்வே, துணை ஜெனரல் மாவுங் அயே ஆகியோருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது என்றும் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள்: ரூ.15 கோடி ஒதுக்கீடு..!

பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவையொட்டி வல்லவ ப கணபதி கோயிலில் சிறப்பு பூஜை!

சூட்கேஸில் இருந்த பெண்ணின் சடலம்.. சென்னையில் அதிகாலையில் அதிர்ச்சி சம்பவம்..!

28 மாணவிகள் கை, கால்கள் கட்டப்பட்டு பலாத்காரம்! - ஆந்திராவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கேமராமேன்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதா? முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தகவல்..!

Show comments