Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ‌க்‌கிய அரபு குடியர‌‌சி‌ல் 50% க‌ட்டுமான‌ப் ப‌ணிக‌ள் ‌நிறு‌த்த‌ம் : பெருமள‌வி‌ல் வேலை‌யிழ‌‌ப்பு அபாய‌ம்

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (15:49 IST)
பொருளாதார‌ப ் ‌ பி‌ன்னடை‌வி‌ன ் காரணமா க, ஐ‌க்‌கி ய அரப ு குடியர‌சி‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் 1,289 க‌ட்டுமான‌த ் ‌ தி‌ட்ட‌ங்க‌ளி‌ல ் பா‌‌தி‌க்கு‌ம ் மே‌‌ற்ப‌ட்டவ ை ‌ நிறு‌‌த்‌த ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதா‌ல ், இ‌ந் த ஆ‌ண்ட ு ல‌ட்ச‌க்கண‌க்கா ன அய‌ல்நா‌ட்டு‌த ் தொ‌ழிலாள‌ர்க‌ள ் வேலை‌யிழ‌க்கு‌ம ் அபாய‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

ஐ‌க்‌கி ய அரபு‌க ் குடியர‌சி‌ன ் ‌ ரிய‌ல ் எ‌ஸ்‌டே‌ட ் வ‌ர்‌த்தக‌த்‌தி‌ல ் ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள ‌ மிக‌ப ் பெ‌ரி ய ச‌ரி‌வி‌ன ் காரணமா க க‌ட்டுமான‌த ் தொ‌ழி‌ல்துறை‌ ‌நிலைகுலை‌‌ந்து‌ள்ளத ு. இதனா‌ல ், 582 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் ம‌தி‌ப்‌பிலா ன, ஐ‌க்‌கி ய அரபு‌க ் குடியர‌சி‌ன ் 53 ‌ விழு‌க்காட ு வள‌ர்‌ச்‌சி‌ப ் ப‌ணிக‌‌ள ் ‌ நிறு‌த்‌த ி வை‌க்க‌ப்‌ட்டு‌ள்ள ன.

இதுதொட‌ர்பா க துபா‌‌யை‌ச ் சே‌ர்‌ந் த ச‌ந்த ை ஆ‌ய்வ ு ‌ நிறுவன‌ம ் ஒ‌ன்ற ு நட‌த்‌தி ய ஆ‌ய்‌வி‌ல ், மொ‌த்த‌ம ் 1.3 டி‌ரி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் ம‌தி‌ப்புடை ய ஐ‌க்‌கி ய அரபு‌க ் குடியர‌சி‌ன ் ‌ ரிய‌ல ் எ‌ஸ்டே‌ட ் ம‌ற்று‌ம ் க‌ட்டுமான‌த ் தொ‌‌ழி‌ல்துறை‌யி‌ல ் த‌ற்போத ு 698 ‌ பி‌ல்‌லிய‌ன ் டால‌ர ் ம‌தி‌ப்‌பிலா ன ப‌ணிக‌ள ் ம‌ட்டும ே நட‌ந்த ு வருவதாக‌த ் தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு.

அடி‌ப்படை‌க ் க‌ட்டமை‌ப்பு‌த ் துறைக‌ள ், பொழுதுபோ‌க்க ு ம‌ற்று‌ம ் கே‌ளி‌க்க ை, ‌ ரிய‌ல ் எ‌ஸ்டே‌ட ் ஆ‌கி ய துறைக‌ளி‌ல ் நட‌த்த‌ப்ப‌ட் ட ஆ‌ய்‌வி‌ல ், க‌ட்டுமான‌த ் துறைதா‌ன ் ‌ மி க மோசமாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு அ‌ந் த ஆ‌ய்வ ு தெ‌ரி‌வி‌ப்பதா க அரா‌பிய‌ன ் ‌ பி‌சின‌ஸ ் இத‌ழ ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

ஐ‌க்‌கி ய அரபு‌க ் குடியர‌சி‌ன ் வள‌ர்‌ச்‌சி‌ப ் ப‌ணிக‌ளி‌ல ் ‌ ரிய‌ல ் எ‌ஸ்டே‌ட ் வ‌ர்‌த்தக‌ம ் ம‌ட்டு‌ம ் 74 ‌ விழு‌க்காட ு ப‌ங்க ை வ‌கி‌க்‌கிறத ு எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இதனா‌ல ், ஐ‌க்‌கி ய அரப ு நாடுக‌ளி‌ல ் க‌ட்டுமான‌ப ் ப‌ணிகளு‌க்காக‌ச ் செ‌ன்று‌ள் ள இ‌ந்‌திய ா உ‌ள்ப ட ப‌ல்வேற ு அய‌ல்நாடுகளை‌ச ் சே‌ர்‌ந் த ல‌ட்ச‌க்கண‌க்கா ன தொ‌ழிலாள‌ர்க‌ள ் இ‌ந் த வேலை‌யிழ‌க்கு‌ம ் அபாய‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments