Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்‌தி‌ல் ஐ.நா. மு‌‌ற்றுகை; நா‌ர்வே‌யி‌ல் ‌தீ‌ப்ப‌ந்த‌ப் பேர‌ணி!

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (16:35 IST)
இல‌ங்கை‌யி‌ல ் உடனடி‌ப ் போ‌ர ் ‌ நிறு‌த்த‌த்தை‌க ் கோ‌ரியு‌ம ், த‌மி‌ழி ன அ‌ழி‌ப்ப ை ‌ நிறு‌த்தவு‌ம ், ‌ சி‌றில‌ங் க அர ச பய‌ங்கரவாத‌த்தை‌க ் க‌ண்டி‌த்து‌ம ் சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்‌தி‌ல ் ஐ. ந ா. அலுவலக‌ம ் மு‌‌ற்றுகை‌யிட‌ப்ப‌ட்டத ு. நா‌ர்வே‌யி‌‌ல ் மாபெரு‌ம ் ‌ தீ‌ப்ப‌ந்த‌ப ் பேர‌ண ி நட‌‌ந்தத ு.

PUTHINAM
சு‌வி‌சி‌ன ் இராஜத‌‌ந்‌திர‌த ் தலைநகரா ன ஜெ‌னீவா‌வி‌ல ் ஐ‌க்‌கி ய நாடுக‌ள ் அவை‌ வளாக‌த்‌தி‌ல ், ' அழிக் க நினைத்தால ் அல ை கடலா க எழுவோம ்' எ‌ன் ற முழ‌க்க‌த்துட‌ன ் நட‌ந் த மு‌ற்றுகை‌‌யி‌‌ல ், 12 ஆயிரத்துக்கும் மே‌ற்ப‌ட் ட சுவிஸ ் வாழ் தமிழ ் மக்கள ் கலந்துகொண்ட ு சிங்க ள அரசின ் 61 ஆவத ு சுதந்தி ர நாளின ை தமிழரின ் கறுப்ப ு நாளாய ் பிரகடனப்படுத்தியுள்ளனர ்.

மேலு‌ம ், ஜக்கி ய நாடுகள ் அவ ை அலுவலக‌த்‌தி‌‌ற்கு‌ச ் செ‌ல்லு‌ம ் மு‌க்‌கிய‌ச ் சாலைக‌ளி‌ல ் அமர்ந்தவாற ு த‌ ங்க‌ள ் கோரிக்கைகள ் நிறைவேற்றப்படும ் வரை முற்றுக ை, சால ை மறியல ் போராட் ட‌ ங்கள ை நிறுத்த மாட்டோம் எ‌ன்ற ு முழக்கமிட்டவாற ு தொடர் போராட்டத்த ை நட‌த்‌தினர ்.

இதையடு‌த்த ு, ஜக்கி ய நாடுகள ் அவையின் உயரதிகாரிகள ் உடனடியா க ச‌ம்ப வ இட‌த்‌தி‌ற்க ு வ‌ந்த ு த‌மி‌ழ ் ம‌க்க‌ளிட‌ம ் வாக்குறுதி த‌ந்தத ை அடு‌த்த ு மு‌ற்றுகை‌ப ் போரா‌ட்ட‌ம ் கை‌விட‌ப்ப‌ட்டத ு.

இதனால ், ஜெனீவா நகர‌ம ் ப ல மண ி நேரம் செயலிழந்திருந்தத ு ஓர ு வரலாற்றுப் பதிவாகியுள்ளத ு.

நா‌ர்வே‌யி‌ல ் மாபெரு‌ம ் ‌ தீ‌ப்ப‌‌ந்த‌ப ் பேர‌ண ி

சிறிலங்க ா அர ச பயங்கரவாதத்தைக ் கண்டித்தும ், தமிழீ ழ மக்களின ் தன்னாட்ச ி உரிமைய ை வலியுறுத்தியும ், நார்வ ே உட்பட் ட இணைத் தலைம ை நாடுகளின ் நீதியற்ற நடவடிக்கையைக ் கண்டித்தும ் நார்வே தலைநகர ் ஒஸ்லோவில ் மாபெரும ் தீப்பந்தப ் பேரண ி நடைபெற்றத ு.

கடும ் பனித் தூறலுக்கும ் குளிருக்கும ் மத்தியிலும ் 5 ஆயிரத்துக்கும் மே‌ற்ப‌ட் ட நார்வ ே வாழ ் தமிழர்கள ் பேரணியில ் கலந்த ு கொண்டனர ்.

PUTHINAM
ஒஸ்லோ Youngstorget- இலிருந்த ு நேற்ற ு புதன்கிழம ை மால ை 6:00 மணிக்க ு தொடங்கி ய பேரண ி, நார்வ ே நாடாளுமன்றத்தைச ் சென்றடைந்த ு அங்க ு பொதுக்கூட்டத்துடன ் இரவ ு 8:00 மணிக்க ு நிறைவடைந்தத ு.

நார்வ ே பிரதா ன கட்சிகளில ் ஒன்றா ன வலதுசாரிக ் கட்சியின ் தலைவர ் அர்ண ா சூல்பர்க ், தொழிற்கட்சியின ் முக்கி ய உறுப்பினரும ் ஒஸ்ல ோ நகரசப ை உறுப்பினருமா ன துறொண்ட ் ஜென்ஸ்ரூட ், நார்வேஜி ய தொழிற்சங் க ஒஸ்ல ோ பிரதே ச துணைத்தலைவர ் ஆர் ண ஹாலோஸ ் மற்றும ் செங்கட்சியைச ் சேர்ந் த விஜொணார ் மொக்ஸ்னஸ ் ஆகியோர ் பொதுக்கூட்டத்தில ் உர ை நிகழ்த்தினர ்.

தமிழீ ழ விடுதலைப ் புலிகள ் ஆயுதங்களைக ் கையளிக்கக ் கோரி ய இணைத ் தலைம ை நாடுகளின ் நிலைப்பாட ு மீத ு கண்டனமும ் எழுப்பப்பட்டத ு.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments