Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புலிகள் மீதான தடை நீடிக்கிறது: அமெரிக்கா

Webdunia
வியாழன், 5 பிப்ரவரி 2009 (12:38 IST)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னமும் அயல்நாட்டு பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில்தான் உள்ளது என்று அமெரிக்க அயலுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு அயலுறவு அமைச்சகத்தின் தற்காலிக பேச்சாளர் ராபர்ட் உட்-டிடம், விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக்கொள்வது குறித்து அமெரிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, “அப்படி ஒரு பரிசிலனை நடைபெற்று வருவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், அயல்நாட்டு பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று வரை உள்ளத ு” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தவ் தாக்கரே தோல்வி எதிர்பார்த்தது தான்.. அவர் ஒரு அரக்கன்: கங்கனா ரனாவத்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களுக்கு தனி இணையத்தளம்: தவெக தலைவர் விஜய்

இன்னும் சில நிமிடங்களில் நாடாளுமன்ற கூட்டம்: பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பிரதமர் மோடி!

கூகிள் மேப்பை நம்பி இடித்த பாலத்தில் பயணம்! ஒட்டு மொத்தமாக பலியான பயணிகள்! - உத்தர பிரதேசத்தில் சோகம்!

Show comments